தமிழகம் முழுவதும் அதிரடி
"தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் 16 வழக்குப்பதிவு, 308 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை உடனடி நடவடிக்கை. காணாமல் போன 3 பெண்கள், 3 குழந்தைகள் மீட்பு"
- காவல்துறை
#singapen#police#thanthitv
#WATCH | காகிதத்தில் நுட்பமாக வெட்டப்பட்ட வடிவங்களை சூரிய ஒளியில் காட்டுவதன் மூலம் அழகிய ஓவியத்தை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இளைஞர். இணையத்தில் வைரலாகும் வீடியோ
#Artwork#News18TamilNadu
"அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது"
14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கக்கோரி திமுக தலைவரும், கொளத்தூர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் விண்ணப்பித்த நிலையில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் விளக்கம்
#Kolathur#MKStalin#CheckingandVerification #News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG
https://t.co/uaoy7N4mop
"Nobody is above the law"
``இவ்வளவு ஒரு கொச்சையா ஒரு நபர் பேசியிருக்கிறார்னா.. அதுவும் ஒரு முக்கியஸ்தர் பேசியிருக்கிறார்னா, அவர் மேல கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளைக்கு சட்டமன்றம் கூடுது.. பட்ஜெட்... இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது. நாளைக்கு சட்டமன்றம் கூடுவதால் நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு கிடையாது. Nobody is above the law'' - துரை வைகோ
#CMVijay | #UdhayanidhiStalin | #Arrest | #Police | #UdhayanidhiStalinArrest #Trisha | #DMK | #TVK
உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் அவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்.
உதயநிதியின் கைதைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சிக்கன் ரைஸ், ஒரு குவாட்டர் மற்றும் ₹300 வழங்கப்படுகின்றது👌👌
சும்மா வரல டா திமுக காரன்🔥🔥
காவிரி பிரச்சினையை பேசுறேன்னு சொல்லிக்கிட்டு சாக்கடையை திறந்து விட்ட உதயநிதி !
தாத்தா வந்ததும் தண்ணியை தொறந்து விட்டாரு... இவருக்கு வரல்லியேன்னு காண்டு போல-
கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மதுவை தொறந்து விட்டாரே அதை சொன்னேன்.
#gutterspeech#udhayanidhi
வேறு ஒருவராக இருந்தால் நான் *செருப்பால்* அடித்து இருப்பேன்
உதயநிதியை அடித்து என் செருப்பை *அழுக்காக* விரும்பவில்லை
*தலைமுறை தலைமுறையாக பெண்களை கேவலப்படுத்தும் கட்சி என்றால் அது இந்த திராவிட மாடல் திமுக கட்சி தான்*
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
https://t.co/uaoy7N4mop
"திமுகவினரின் ஆணவம்.."
"நீதிமன்றம் போகட்டும், கைது நடவடிக்கை தேவையா? அப்படினு ஒரு எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த கைதை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்கின்ற விதமும், உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்பும், அவருடைய body language... இதெல்லாம் பார்க்கும்போது, `பெண்களை நான் என்ன வேணாலும் பேசுவேன், நடவடிக்கை எல்லாம் ஒரு ஜோக்’ அப்படினு சொல்ற ஒரு ஆணவம் இருக்கு பாருங்க.. அதனாலேயே இந்த சட்ட நடவடிக்கை சரி என்று நான் சொல்கிறேன்"
-தமிழிசை சவுந்தரராஜன், பாஜக
#DMK #Chengalpattu #Udhayanidhi #CMVijay | #UdhayanidhiStalin | #Arrest | #Police | #UdhayanidhiStalinArrest #Trisha | #DMK | #TVK #Congress #BJP #TamilisaiSoundararajan
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
தனுஷ் இப்படி பண்ணலாமா? வைரலாகும் அரசியல் மீம்ஸ்.. மேடையில் பேசியது காப்பியா? அலப்பறை செய்யும் நெட்டிசன்கள்!
#Dhanush | #Politics | #Memes | #PolimerNews