செப்-17
சமூகநீதி நாள் உறுதிமொழி
* பிற���்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்
* சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளு��்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.
* மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்
#SocialJusticeDay
#WATCH | நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் மீது கட்டப்பட்ட கால்வாயை கடந்த காட்டாற்று வெள்ளம்.. பதறியடித்து ஓடிய தொழிலாளர்கள்
#SunNews | #Nepalflood | #Nepal
10 லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள்!
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி! வெற்றி!!
1. கட்டுக்கடங்க���த கூட்டம்!
கடுமையான கூட்ட நெரிசல்!
2. எதிர்பார்த்ததை விட அதிகமான கூட்டம் அதாவது ஏறக்குறைய 10 லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள் திரண்டார்கள்!
3. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தொண்டர்களின் நலன் கருதி எந்த வகையான அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மூன்றே தீர்மானத்தை படித்து குறைந்த அளவு நேரத்தில் பேசி நல்லபடியாக மாநாட��டை முடித்தார்.
4. இன்னும் பல லட்சம் பேர் மாநாடு உள்ளேயே நுழைய முடியவில்லை என்று தகவல். வரலாறு காணாத கூட்டம்
தலைவர் மாநாட்டில் கூட்டணியை உறுதி செய்து சில நிமிடங்களில் அனைவரையும் பாதுகாப்பாக வீடு திரும்ப சொன்னது மிக சரியான முடிவு.
தலைவர் Thol.Thirumavalavan மாநாட்டில் பங்கேர்த்த தொண்டர்களின் பாதுகாப்பு கருதி எடுத்த முடிவு சிறப்பு.
சங்கத்தமிழன்
Er. M. SARAVANA
கல்வி கண் திறந்த கர்ம வீரர்
முன்னாள் முதலமைச்சர்
பெருந்தலைவர் காமராஜர் 124வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது!
#kamarajarbirthday#Kamarajar#Thekingmaker
நான் மற்ற மாணவர்களை விட
உயரம் அதிகமாக இருந்தவன் என்ப���ால்
கடைசி இருக்கையில் தான் பள்ளிகளில் படித்துள்ளேன்.
ஆனால்,நான் பிளஸ் டூ தேர்வில் 1172 மதிப்பெண் பெற்றவன்.
நான் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை
வகுப்பு நடத்தியுள்ளேன்.
மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தை தூண்டுவதே ஒரு ஆசிரியரின் தலையாயப் பணி.
ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழிலேயே வகுப்பு நடத்தினேன்.
அங்கு மொழி மாற்றுக் கருவி ஒவ்வொரு மாணவருக்கும் உண்டு.
நான் தமிழில் பேசுவது ரஷ்ய மொழியில் உடனுக்குடன் மொழி மாற்றம் ஆனது.
நான் நடத்திய வகுப்பு எப்படி இருந்தது எனக் கேட்டேன்.
அவர்களின் எதிர்வினையே இப்படம்.
குழந்தைகளை கொண்டாடுங்கள்.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிவுள்ளவர்கள் தான்.
அவர்கள் எத்துறையில் அறிவுள்ளவர்கள் என ஆய்ந்து அறிவதே கல்வி.
ஆங்கிலம் என்பது அறிவு சார்ந்த ஒன்றல்ல.
அதுவும் ஒரு மொழி.
அதை கற்க வேண்டும்.
அது தெரியாதவர்கள் அறிவற்��வர்களும் அல்ல.
சூர்யா சேவியர்
07-07-26
#ஜூன்17#பெருந்தலைவர்#எம்சிராஜா#பிறந்தநாள்
இம்மண்ணின் ஆதிக்குடிகளைப் பஞ்சமர், பறையர்,அரிசனர்கள் என்று அழைக்கக்கூடாது 'ஆதிதிராவிடர்' என்றே அழைக்க வேண்டும் என்பதற்காக 1922 ஆம் ஆண்டு அதனைச் சட்டமாக்கி அரசு ஏடுகளில் வழக்கமாக்கியவர்
#like#comment#share
"வேலை நாளுக்கு சட்டப்பூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது. வேலை நாளுக்கான சட்டப்பூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும்".
ஆரிய பார்ப்பனர் சித்தாந்த சனாதனத்தை எதிர்த்து #திராவிடர்கள் என பெயர் சூட்டி களம் கண்டவர்
தமிழ் சமூகத்திற்கு திரிக்குறள் ஓலைச்சுவடியை பாதுகாத்து தந்த கந்தப்பன் பேரன்
*முதல் தமிழ்தேசிய போராளி
பாட்ட���் #அயோத்திதாசர்_பண்டிதர்...
ஐயா புகழ் ஓங்குக