தோழர்களே என்னை குறித்தும் பொதுவெளியில் இயங்கும் பெண்கள் குறித்தும் அவதூறாக ஆபாசமாக போடப்பட்டுள்ள டுவிட்டுகளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உடனடியாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருங்கள் டுவிட் மூலமோ இன்பாக்ஸ்லய�� சொல்லிடுங்க அடுத்த மாதம்
முதல்வரை சந்திக்க போகும் போது அவை உதவும்.
சேப்பாக்கம்🖤
பெண்கள் கழிப்பறை சரியில்லனு சொன்னோம் கக்கூஸ்குள்ள போய் அவரே பார்த்து சரி பண்ண சொல்லிட்டாரு
குப்பை அள்ளும் வேலை தொடங்கியாச்சு சினிமாவுல ஹீரோவா பார்த்தது போல இருந்துச்சு
முதலமைச்சர் மகனைப் பார்க்க ஆச்சரியமா இருக்கு
🖤 மக்கள்🖤
@Udhaystalin
அசத்துங்க உதய் 💙🖤❤️