“பாவேந்தர் பிறந்தநாள்: தமிழ் வார விழா!”
"தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" எனப் புரட்சிக்கவிஞர் ஊட்டிய தமிழுணர்வைப் பரப்பும் வகையிலும், பாரதிதாசனாரின் புகழ் பரப்பிடும் வகையிலும், அவரது பிறந்தநாளையொட்டித் தமிழ் வார விழா கொண்டாடும் அறிவிப்பினைச் சட்டமன்றத்தில் இன்று வெளியிட்டேன்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 25 இளநிலை உதவியாளர் மற்றும் 47 பணவசூலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய போது…
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!
I wish a joyful #Ugadi to all my Telugu and Kannada speaking Dravidian sisters and brothers as you welcome the New Year with hope and celebration.
In the face of growing linguistic and political threats like #HindiImposition and #Delimitation, the need for southern unity has never been greater. We must come together and defeat every attempt to undermine our rights and identity.
May this Ugadi kindle the spirit of resistance and solidarity that binds us together.
అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi
நமது Bro .. Work from Home இருப்பதால் செல்வி திரிஷா அவர்களின் செல்லப்பிராணி இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததால் வீட்டில் இருந்தே இறுதி அஞ்சலி செலுத்தினார்..😭 #tvk#zoora#trishadog#TrishaKrishnan
அறிவாற்றல் மிக்க நம் இளைஞர்களுக்கு அரசுத்துறைகளில் உதவித்தொகையுடன் கூடிய நிர்வாகவியல் பயிற்சியை வழங்கும் நோக்கோடு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை’ 2022-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள்.
இதன் மூலம் தேர்வான 30 இளைஞர்களுக்கு மாதம் ரூ.75,000 உதவித்தொகையுடன் 2 ஆண்டு காலம் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு PG Certification in Public Policy and Management சான்றிதழ்களை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினோம்.
முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சியை நிறைவு செய்த நம் இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்.
#SPI #DarezAhmedIAS #PrathapIAS
சேலத்தில் நாளை நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கழக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த போது, மாவட்ட எல்லையான தலைவாசல் அருகே சாலை நெடுக நின்றிருந்து, என்னை ஆரவாரத்துடன் வரவேற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@SalemRRajendran@SalemSivalingam@tmselvaganapat
தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி. ஆர்.பாலு அவர்களின் தலைமையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று வருகை தந்தபோது, திருவண்ணாமலை அருகேயுள்ள கடம்பையில் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி - திருப்பத்தூர் மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த கழக முன்னணியினரும், உடன்பிறப்புகளும், தொ.மு.சவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு அன்பும் நன்றியும். @evvelu@PitchandiK #Dharanivendhan @CNAnnaduraiMP
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுகிற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் செல்லும் வழியில், விழுப்புரம் வடக்கு மாவட்டக்கழகம் சார்பில் திண்டிவனம் இருதயபுரம் மற்றும் செஞ்சியில் இன்று மாலை திரளாகக் கூடி நின்று என்னை அன்போடு வரவேற்ற கழக உடன்பிறப்புகள் - இளைஞர் அணியினர் - மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். #DrSenthil @GingeeMasthan
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம்.
அந்த வகையில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் - அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இன்று பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.
மக்கள் பிரதிநிதிகள் – தன்னார்வலர்களின் கோரிக்கைகளையும் கருத்திற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்தி விரைந்து முடித்திட வலியுறுத்தினோம்.
@katpadidmk@KN_NEHRU@evvelu@V_Senthilbalaji