தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
@DrSenthil_MDRD How they realised TVK is unethical, don’t they know TVK’s policies since beginning is unethical.. Killing innocents & escaping by victimising other party & its members is highest level of unethical. This is act of playing we are also good by VCK
@VckBalaji@TVKVijayHQ@actorvijay அறம்… அவர்கள் வெற்றி பெற்றதே அறமில்லை என்று தெரியாதா.. 41 பேரை கொன்று குவித்துவிட்டு, அந்த பலியை இன்னொரு நபர் மேலும் திமுக மேலும் போடும்போது அது அறமல்ல என்று தெரியாதா. அனைத்தும் தெரிந்தும் அவர்கள் அமைச்சரவையில் பங்கு பெறுவது மட்டும் அறமா??
@AdvtSudha தேர்தலுக்கு தேர்தல் தோல்வி மட்டும் பார்த்துட்டு, அதிலிருந்து ஒரு பாடமும் கற்காத தலைமைகளை வச்சிறுக்கெதெல்லாம் திமுகவுக்கு அறிவுரை.. கால கொடுமை…
@VckBalaji ரவுடி பயலுகளோட ஏன்டா சேர்ந்தீங்க என நலம்விறும்பிகள் கேட்டா, அது என் விறுப்பம் அதை கேட்க நீ யார்டான்னு கேட்பவர்களிடம் என்ன பேசுவது. இந்த சேர்க்கை உங்களை இழுக்கின் கடைகோடிக்கு இழுத்துச்செல்லும்.. You guys will regret to align with these obnoxious weed..
@SanjanaFlicks@Anbil_Mahesh@mkstalin@Udhaystalin@dmk_youthwing This is where DMK is loosing ground, give a youngster a chance which attracts more youngsters to join & work for party.. If the same people keep getting chances then how DMK attracts youngsters…