@vikatan பெயரை வைத்து பார்க்கையில் அந்த manager க்கு இவர் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
அவர் கையை அப்படி வைத்து பேசியதும் இவர் trigger ஆகிவிட்டார். ஏன் என்றால் இவர்களை பார்த்ததும் மதுரையில் பலபேர் 90° வளைந்து மரியாதை கொடுப்பார்கள்.
"நான் யார் தெரியுமா?" Moment.
@Warrenwala https://t.co/A2a1i7iqbw
👆 சார் நீங்க விமர்சனம் செய்யும் நபர் ரொம்ப பெரிய ஆள்.
���ங்களை விட followers அதிக��். அவர் பெரிய கம்பெனிக்காரர்களிடம் நேரடியாக பேசும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.
நீங்கள் இன்னும் bit notice share செய்துகொண்டுள்ளீர்கள்.
விமர்சிக்க வேண்டாம் vro.
@balu_gs உண்மை தான். விவசாயம் மிகவும் கடினம். லாபம் இல்லை. ஆனால் தினமும் 7.5 HP motor போட்டு 20 மணி நேரம் தண்ணி பாய்ச்சும் அளவுக்கு நிலம் இருப்பவன் கட்டலாம் சார்.