சென்ற மாதத்தில் நடைபெற்ற சில திருமணங்களின் செலவைப் பார்த்த போது தலை சுற்றியது.
மூன்று வேளையும் 21 அயிட்டங்கள் கொண்ட மெனு (முதல் நாள் இரவு நிச்சயம் - 800 பேர், காலை முகூர்த்தம் -500, மதியம் -200 பேர்)
ஸ்டேஜ் டெக்கரேஷன்
டிசைனர் தட்டு செட்
பியூட்டிஷியன் (குடும்பத்திற்கே)
டான்ஸ் ஸ்டுடியோ அரேஞ்மென்ட்
வீடியோ கிராபி
9 ஸ்டால்கள் (ஐஸ்கிரீம், ஜிலேபி, பீடா...)
உறவினர்களுக்கு
செட் சேலை செட் பேண்ட் சர்ட்
மண்டப வாடகை, புரோகிதர், வாகன அரேஞ்ச்மெண்ட்)
என செலவு ஐட்டங்கள் ஒவ்வொன்றாக கூடிக் கொண்டே போகின்றன.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும்
அழகர் கோவிலிலும்
தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும்
மீனாட்சியம்மன் கோயிலிலும்
கூடலழகர் பெருமாள் கோவிலிலும்
திருமணம் நடத்தி அருகில் உள்ள ஹோட்டல்களில் சாப்பாடு டோக்கன் வாங்கி கொடுத்த காலம் மீண்டும் எப்போது வரும்?
Interesting timing.
The DMK files a complaint against TVK alleging horse trading of MLAs. Soon after, Senthil Balaji is named in an alleged bribery case involving a TVK MLA.
If this ends with Senthil Balaji’s arrest just before the Karur by-election, it would hand the TVK government exactly the narrative it needs to divert attention, justify its own horse trading allegations, and turn the political conversation in its favour.
Coincidence? People can decide for themselves.
This video by @nadanuevoconrj connects the dots in a nuanced way. A must-watch.
#TamilNaduPolitics #SenthilBalaji #Karur
#TVK used their cadres and failed their dreams.. Some realized and some still not aware of them
This specific portion the message from @karlmarxlives is 👏👏👏
Applicable for every political party supporters.. not only for #TVK but for any party
🔹VB-RAM G திட்டம் நாளை முதல் அமல்
🔹புதிய கல்வி கொள்கை அடிப்படையில் PMShri பள்ளிகளுக்கான பேச்சுவார்த்தை என மத்திய அமைச்சர் சொல்லி இருந்தார்
🔹மாநில கல்வி பாடத்திட்டங்கள் ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
🔹PM eBus sewa திட்டத்தை நோக்கிய நகர்வுகள்
🔹கோவில்களில் TNHRCE அதிகாரங்கள் குறைப்பு
🔹மாணவர்கள் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் சேர்ப்பு
🔹FCRA சட்ட திருத்தம் குறித்து கருத்து எதுவும் சொல்லாமல் மௌனம்
🔹NEET தேர்வு முறைகேடு குறித்து எந்த கண்டனமும் இல்லை
பாஜக நேரடியாக ஆட்சி செய்து இருந்தால் கூட இப்படியான நிலைப்பாடுகளை எடுக்கும் ஒரு அரசு கிடைத்து இருக்காது அவர்களுக்கு
நாளொரு அறிக்கை பொழுதொரு கண்டனம் என இயங்கி கொண்டு இருந்த பாஜக இப்போது மொத்தமாக அமைதியாக இருப்பதற்கு.. அவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் அரசு அமைந்தது தான் காரணமா இருக்குமோ? 🤔🤔🤔
திமுக சின்னத்துல ஜெயிச்ச 2 எம் எல் ஏ ராஜினாமா பண்ணணும். இதே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு திருச்சியில் ஜெயித்த தன் மகன் மட்டும் MP பதவியை ராஜினாமா செய்ய மாட்டாராம். இதுக்கு பேர் என்ன.
போங்காட்டம். பெத்த பாசம். வாரிசு அரசியல். வெளங்கிடும்.
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
CM Vijay breaches his oath of secrecy!
Serious questions emerge concerning the presence of Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy at Cabinet meetings, review sessions, and other high-level Government deliberations held by Hon. Chief Minister Thiru C. Joseph Vijay.
Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy, both from Andhra Pradesh are close aides and friends of Thiru C. Joseph Vijay, the CM of Tamil Nadu. It is not clear what official positions they hold in the Government but they have been alloted with a chamber near to the Chief Minister’s chambers at the Secretariat.
If they are not Government servants, in what capacity are they attending highly confidential meetings where secret documents are circulated?
The Hon’ble Chief Minister has sworn an oath of secrecy. Involving these individuals raises serious concerns regarding compliance with constitutional norms, the Rules of Business, and his oath of secrecy.
Let the Hon. CM reveal the official designations of these two individuals and tell the public under what authority they are attending cabinet meetings and issuing directions to officials!
#Vijay #JohnArockiasamy #BreachOfOath #TVK #TVKFails
கொல்கத்தாவில் மேற்கூரை இடிந்து விபத்து. ஐந்து பேர் உயிரிழந்த இடத்தில் அம் மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி நேரில் ஆய்வு
லக்னோவில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சோகம். சம்பவ இடத்தில் நேரில் வந்து ஆய்வு செய்தார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
டெல்லியில் சில வாரங்களுக்கு முன்பு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்திய டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
தமிழ்நாட்டில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்கு நேரில் செல்லவோ சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் தமிழ்நாடு முதல்வர் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
If the MEA believes Passport is not a document of citizenship:
1) What do the police verify before granting a passport?
2) Does our country give passports as travel documents to non Indians as well?
3) Wouldn’t this announcement create doubts in the minds of other countries, of whether non Indians get Indian Passports as a travel document?
Beyond its very confused foreign policy, how much more absurd can the MEA become?
Why am I seeing a lot of Sanghi RSS makkal coming out in support of this Tvk govt 🤔…
It’s becoming clearer day by day that Tvk is Bjp with Vijay as its face…
HR&C and Education depts are functioning under the clear instruction or guidance of the bjp!
If you follow every announcement, press meet, coming from these 2 depts and tvk local party men’s involvement in the local schools and temples, you will see a pattern which points towards an agenda!
Fraudsters like Savuku Shankar, Sridhar Vembu, R Mani, Radhakrishnan, Felix have set a fake propaganda that TVK Govt stopped corruption & bribery
This is another biased narrative spread across the TVK ecosystem
Misinformation kills a society as it happened to India in the last 12 years, now Tamilnadu !!
No Single Document Proves Indian Citizenship! 😅
Passport? Aadhaar? PAN? Voter ID? None are official proof.
According to the Citizenship Act, 1955, you gain citizenship by birth, descent, registration, or naturalisation. The real MVP? The Citizenship Certificate.
But To get the Certificate, you still need your Passport, Birth Certificate, Aadhaar, and more.
Classic Indian bureaucracy — asking for the same docs to prove what they can’t prove!
வேம்பு சார் திமுக மீதுள்ள வெறுப்பில் தன் பள்ளிக்கு முந்தைய அரசு approval கொடுக்கல என்றும் இப்போது தவெக அரசு தான் அப்ரூவல் கொடுத்தது என்றும் ஒரு பதிவு போட்டு இருக்கார்
அவரே 2024 ஆம் ஆண்டு அந்த பள்ளி செயல்பட்டுட்டு இருக்குன்னு ஏற்கனவே பதிவு போட்டு இருக்கார் 🤭🤭🤭
#தவெக அரசுக்கு ஆதரவா சொல்லணும் என பெரிய பெரிய ஆட்களே தவறான தகவல்களை பரப்ப ஆரம்பிச்சிட்டு இருக்காங்க 😌😌😌
இதில் இன்னொரு முக்கியமான விஷயம்.. அது Matriculation பள்ளியே அல்ல.
அது NIOS எனும் திறந்தவெளி பல்கலைக்கழக மாடலில் செயல்படும் ஒரு சிறப்பு பள்ளி.
அதற்கான அனுமதி வழங்குவது மத்திய அரசு
பாஜக & தவெக ஆதரவாளர்கள் எதை சொன்னாலும் அது உண்மையா என ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. சர்வ சாதாரணமா கூச்சமே இல்லாம அரசியலுக்காக பொய்களை சொல்ல பழகிட்டாங்க
(சுயமா சிந்திக்க விரும்புபவர்களுக்கான பதிவு)
🙏🙏🙏🙏