Note @Twitter @TwitterIndia @TwitterSupport
Kindly note that this id @DrSenthil_MDRD , is continuously hacking and publishing my personal and private data - my phone number, my personal photos, my business card for no reason. I also req. @tnpoliceoffl@tnpoliceoffl.
Pls act.
மோதி ஜி, 2024ல் வந்ததும் ரயில்வே ஸ்டேஷன்ல பிளாட்ஃபார்ம் இப்படி அமைக்கச் சொல்லுங்கய்யா. வர வர ரயில் எல்லாம் நீளமாயிட்டே போவுது. கடைசி/ முதல் பொட்டின்னா காத தூரம் நடக்க வேண்டி இருக்கு! எஞ்ஜின் தாம்பரத்தில் இருந்தா சானட்டோரியம் ல கடைசி பொட்டி இருக்குது.எவ்ளோதான் நடக்கிறது?
😁
"We can deal with admk, they are a part of us but this time we are facing BJP who are having a monstrous growth in TN" they said this two years back, before EnMannEnMakkal and now they know it as a fact still they are trying all they can to show it as a DMK/ADMK contest but it's actually DMK & ADMK Vs BJP.
This is a War between the Good and the Evil dravida ecosystem.
"மொத்த தமிழகத்தையும் குடிகார மாநிலமா ஆக்கி, 24 மணி நேரமும் போதைல வச்சிருக்கிற 'திராவிட மாடல்' ஆட்சில ஒரு பத்து குடிகாரன் காதுல இந்த பாட்டு விழுந்தா குற்ற உணர்ச்சியில் ஒரு நாலு குடிகாரனாவது திருந்த மாட்டானா?" என்ற கேள்வி மனதை பிசைந்தது.
'நல்ல மனைவி...நல்ல பிள்ளை...நல்ல குடும்பம் தெய்வீகம்'னு சீர்காழி கோவிந்தராஜனின் உருகலான குரலில்.
தலை வாரிய கை அப்படியே நின்னுடிச்சி. ஏதோ உணர்ச்சில கண்கள் கலங்கிடிச்சி.
என்ன அற்புதமான இசை மற்றும் பாடல்!
இப்பல்லாம் ஏன் இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் வருவதில்லை?
எந்தளவு சீரழிந்து கிடக்கிறது தமிழகம் 'திராவிட மாடல்' ஆட்சியில்!
காலைல குளிச்சிட்டு வந்து தலை வாரிட்டு இருந்தேன்.
அப்ப பக்கத்து வீட்டு ரேடியோலேந்து (ஏதோ ஒரு ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன்) ஒரு பாட்டு மிதந்து என் ஜன்னல் வழியா உள்ள வந்தது.
அது...
👇
ஒவ்வொரு ரவுண்டு முடிவுகள் வரும் பொழுதும் தனக்கு அடுத்து வரும் திராவிட கட்சி வேட்பாளரை விட அண்ணாமலை அவர்கள் எட்டிலிருத்து பத்தாயிரம் வரை அந்தந்த round leading ல் முன்னேறுவார்
இந்த உறுதி வந்துவிட்டதால்தான் வரும் பிரச்சார நாட்களில் 6 நாட்கள் 20 பாஜக கூட்டணி தொகுதிகளுக்கு சூறாவளி சுற்றுபயண பிரச்சாரத்திற்கு செல்கிறார்
கோவை தொகுதியை பொருத்தமட்டில் ஜீன்4 என்பது வெற்றி அறிவிப்பு தினமே.
நடக்க வேண்டி இருக்கு! கிட்டத்தட்ட தாம்பரத்தில் எஞ்ஜின் இருந்தா சானட்டோரியம் ல கடைசி பொட்டி இருக்குது... எவ்ளோதான் நடக்கிறது? Or moving walkway escalator அமைக்கலாம்
😁😁😁
#மோதி ஐயா @PMOIndia@AshwiniVaishnaw, நீங்க 2024 ல் ஆட்சிக்கு வந்ததும் ரயில்வே அமைச்சர்ட்ட சொல்லி ரயில்வே ஸ்டேஷன்ல பிளாட்ஃபார்ம் இப்படி அமைக்கச் சொல்லுங்கய்யா. வர வர ரயில் எல்லாம் நீ..... ள.... மாயிட்டே போவுது. கடைசி/ முதல் பொட்டில ஏறணும் இறங்கணும்னா காத தூரம்
இண்டி கூட்டணி : மோடி ஆட்சியை அகற்ற வேண்டும்.
மக்கள் : எதற்கு, என்ன காரணம்?
இண்டி கூட்டணி: 10 வருஷம் ஆச்சு!! தானும் திருட மாட்டேன்றான், எங்களையும் விட மாட்டேங்கிறாரு, அவ்வளவுதான்!!