தமிழர் நிலத்துக்கு #தமிழ்நாடு எனத் தமிழின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெய��் சூட்டிய சூலை 18-ஆம் நாளை #தமிழ்நாடுநாள் எனக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
நவம்பர் 1-ஆம் நாள் எல்லைக் காவலர்கள் 110 பேருக்குச் சிறப்பு நேர்வாக 1 லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கப்படும்.
Hi friends and fans, I’m sorry that this year I was unable to meet my fans and children to celebrate with everyone on my birthday as superstar was hospitalised. I pray ragavendra swamy for his speed recovery. Thanks to everyone for your wishes 🙏🏼🙏🏼
பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் 'ஆளுனர்' எனும் போர்வையில் 'பாஜக' மூக்கை நுழைப்பதை அனுமதிக்க இயலாது.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழக மக்களே நிர்ணயிப்பார்கள்.
யாராலோ நியமணம் செய்யப்பட்டவர் தமிழ்நாட்டை கட்டுப்படுத்துவதை ஏற்கமுடியாது.
கட்சி எல்லை கடந்து ஆளுநரை கண்டிப்போம்
Chennai GST outer officers taken integrity pledge today at our Anna Nagar office . I encourage all citizens to take a virtual pledge at cvc website https://t.co/aGZVD5jyH7 to get sensitised on integrity , honesty as part of vigilance awareness week
#IntegrityPledge#selfreliance
Dramatic visuals of a mother and her child being rescued after they got trapped due to the gushing water at the Anaivari waterfalls in Salem district 👇🏼
Two men, who were helping them out, lost balance and fell into the water. Fortunately, they swam and they are fine too.
தீபாவளி இனிப்புகளை தனியாரிடம் வாங்காமல் ஆவின்ல வாங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
இந்திய ரயில்வே ஒரு பெரிய ஒப்பந்தத்தை BSNL கூட போடாம ஜியோ நிறுவனத்தோடு போட்டது. நாடு முழுக்க கண்டனம் எழுந்தது. மோடி என்ன செஞ்சாரு #தொடை_நட���ங்கி_அண்ணாமலை?
https://t.co/RxOLwiwVlt
showed the mirror to the society- patriarchy and gender& caste intersection.
our constitution strive for empowerment of women. question is, who/ what is stopping it? why & how? powerful film.
#TheGreatIndianKitchen#film
பொதுமக்களுக்கு இடையூறாக, தங்கள் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 63799 04848.
@VarunkumarIPSTN #TNTVLRPOLICE