Dear @CJP_for_India why you want to whitewash Mohan Bhagwat &RSS? Are they Democratic movement or a grassroot movement following Dr.Ambedkar? Are there not any democratic leader or movement whom BJP listen to?
RSS is Fascist & Terrorist movement. This is the final word.
Don't endorse their statements or we need to declare you as part of the RSS agenda...
தற்குறிகளை ஆட்சி செய்ய விட்டதற்கு பெண்களை திட்டும் திமுக ஆட்களே
முதல் குற்றவாளி நீங்கள் தான்!
ஆம்.., நீங்கள் படித்தது சரி தான்!
திமுக தான் முதல் குற்றவாளி ,
இன்றைய நிலைக்கு!
2021 -ல் ஆட்சிக்கு வந்த உடன் நீங்கள் செய்தது தான்
" அரசியலற்ற அரசியல்"
உங்கள் மொழியில் " A Political"
* யாரும் திமுக-வை கேள்வி கேட்க கூடாது!
* யாரும் சமூக வலைதளங்களில்
திமுக அதிகாரிகள் செய்யும் RSS வேலையை வெளியே பேசி விடக்கூடாது!
* H.ராஜா நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் பெரியார் சிலை இருக்க கூடாது!
* NEET தேர்வுக்கு எதிராக போராடினால், காவல்துறை கைது செய்து...,
இனி நீட்டை எதிர்க்க மாட்டோம் என எழுதி வாங்கும்!
* சொந்த கூட்டணி MLA தவாக வேல்முருகன்.., நம்ம ஆட்சியா இருந்தாலும்
நமது கோரிக்கைகள் நடப்பதே கடினமாக உள்ளது!
- என்று பேசினால்....,
அதை சரி செய்வதை விட்டுவிட்டு அவரையே Troll செய்தது திமுக லும்பன் கும்பல்!
* கோவையில் சுப.வீ பேசுவதற்கு தடை!
ஆனால், H.ராஜா கோவை வந்து கொலை மிரட்டல் விடலாம்!
* தமிழ் நாட்டு மீனவரை சிங்களவன் கொலை செய்தால்.., அதற்கு போராட எங்களுக்கு தடை!
மோடியின் கையாலாகாத தனம் தான் காரணம் என்று நாங்கள் பேசினால் வழக்கு!
ஆனால்.., இதற்கு திமுக
தான் காரணம் என்று RSS மீனவர்களிடையே
சென்று பேசும்!
அதனை போலீஸ் அனுமதிக்கும்!
அவ்வளவு ஏன்...,
திமுக அழியனும் என்று வேலை செய்யும்
SV சேகர்
அர்ஜூன் சம்பத்
இந்து ராம்
ரங்கராஜ் பாண்டே
சீமான்
- இவங்க எல்லாம் தான் ஸ்டாலின் நண்பர்கள்!
இந்த லெட்சண ம*** எல்லாத்தையும் செஞ்சிட்டு
நடிகனுக்கு ஓட்டு போட்டு பெண்களை பார்த்து ஏன்டா..
Half Boil,
Full Boil -ன்னு உருள்றீங்க?
நீங்க பண்ண A Political அயோக்கிய தனத்தால்..,
உங்களோட சேர்ந்து நாங்களும் அனுபவிக்கிறோம் இப்போது!!
ஏழைக் குடும்பத்தில் ஒரு குழந்தை மருத்துவரானால், அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையே முன்னேறும்
ஆனால் இன்று அந்த ஏழைக்குழந்தையின் மருத்துவர் கனவுக்கு தடையாக நிற்பது நீட்
பணத்தின் அடிப்படையில் கிடைக்கும் படிப்பாக மாறிவிட்டது
நீட் ஒழியட்டும் ஏழையின் மருத்துவர் கனவு வெல்லட்டும்..
42 நாட்களாய் மாணவர்கள் தொடர்போராட்டம் நடத்தியுள்ளனர். ஊடகங்கள் செய்தியாக்கவில்லை. பேட்டிகள் எடுக்கவில்லை. பலர் அறிந்திருந்தும் ஆதரவளிக்க முன்வரவில்லை. இருந்த போதிலும் இளம் தோழமைகள் 42 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தோழமைகள், ஆளுமைகளின் அன்றாட கருத்தரங்குகளாக நிகழ்வை மாற்றினார்கள். நீட் தேர்வின் அரசியலையும், பார்ப்பன அரசியலின் பின்புலத்தையும், வணிக அரசியலையும் கண்டுணர்ந்தார்கள். அரசியலை கற்றுக்கொண்டார்கள். அவ்வகையில் ரசிகர் பட்டாளங்களாகவோ, ஆர்வக்கோளாறுகளாகவோ இல்லாமல் அரசியல் தெளிந்தார்கள். இந்த இளம் தோழர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை நோக்கி நகர்கிறார்கள்.. போராட்ட வடிவங்களை மாற்றுகிறார்கள்.. காத்திருப்பு போராட்டத்தை நிறைவு செய்கிறார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துகள். இந்த நிறைவு நிகழ்வை ஐயா வைகோ அவர்கள் மற்றும் தோழர் லுடந்தை அரசன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்துகிறார்கள். 42 நாட்களாக மாணவர்கள் ஒன்றுதிரளவும், அமைதியான வகையில் தமது போராட்டங்களை முன்னகர்த்தவும், பலவேறு நிகழ்வுகளை நடத்தவும் தமது கட்சி அலுவலகத்தில் இடமளித்து ஆதரவளித்தார் ஐயா வைகோ அவர்கள். மதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர் ஜீவன் மற்றும் தோழர் தென்றல் நிசார் அவர்கள் தொடர்ந்து ஆதரவளித்தனர். போராடும் தோழமைலளுக்கு யேவைப்படும் ஒலிபெருக்கி, ஒளியமைப்பு, மேற்கூரை அமைத்துக்கொடுத்து உற்சாகபப்டுத்தினர். அன்றாட போராட்ட நிகழ்வில் பலவேறு மதிமுக தோழமைகள் பங்கெடுத்து சிறப்பித்தனர். நீட் எதிர்ப்பிற்கான வலுவான குரலை OGதமிழா அமைப்பினர் தமது போராட்ட உணர்வின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். சமீபகாலத்தில் சென்னையில் நடந்த நீண்ட காத்திருப்பு போராட்டமாக இப்போராட்டம் அமைந்தது. முதன்முறையாக போராட்ட களத்திற்கு வந்த இந்த இளைஞர்கள் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களை வாழ்த்தும் விதமாக நீங்களும் மாலை நேரத்தில் 'நிறைவு போராட்டத்தில்' பங்கெடுத்து உற்சாகப்படுத்த வாருங்கள்.
இந்தியா முழுவதும் மாணவர் போராட்டத்தை நசுக்க மோடி முனைவதன் அடிப்படையில் ஆளுநரின் உத்தரவிலேயே தமிழ்நாட்டில் 'மாணவர் அமைப்புகளை கண்காணிப்பது' குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனலாம். அமைச்சரின் ஒப்புதலோடு அனுப்பப்பட்டதா இல்லையா என காங்கிரஸ் அமைச்சர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உயர்கல்வி அமைச்சரின் சட்டசபை விளக்கத்தைக் காணும் பொழுது, அமைச்சரின் கட்டுப்பாட்டில் கல்வித்துறை இருப்பதாக தெரியவில்லை, அல்லது அவர் இதைப்பற்றி கவலைப்படுவது போல தெரியவில்லை.
தவெக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் , காங்கிரஸ்காரர் தமிழ்நாட்டில் அமைச்சராக தொடர்வதற்கு எவ்வித தகுதியும் கிடையாது என்பதை நாம் உரக்கச் சொல்லியாக வேண்டும். எத்தனை விரைவாக இவர் இந்த பொறுப்பிலிருந்த்ய் நீக்கபப்டுகிறாரோ அவ்வளவுதூரன் தமிழ்நாட்டிற்கு நல்லது.
படம்:
இவரது கடந்த கால துணை வேந்தர் குறித்த பதிவு இவரது அரசியலை அம்பலப்படுத்தும்.
@CTR_Nirmalkumar
அய்யா நீங்க ஏன் ஒரு வார்டு member இல்லை தோண்டனவே இருக்க கூடாது?? ஏன் நீங்க மட்டும் அமைச்சராவே இருக்கீங்க?? உங்க முதல்வரும் படம் நடிச்சே மக்களை காப்பாதக்கூடாது??
நீட் பற்றி நீங்கள் பேசியதற்கு.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் திரு விஜயன் காவல்துறையால் விசாரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது செல்பேசியை காவல்துறை கையகப்படுத்தியிருப்பதும் கண்டிக்கத் தக்கது.
ஊடகம், ஊடகவியலாளர் மீதான் அடக்குமுறை ஏற்கதக்கதல்ல. தவெக அரசு மேற்கொண்ட நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியது. மே பதினேழு இயக்கம் திரு விஜயன் அவர்கள் மீதான தவெக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறது.
@PttvNewsX
நாகர்கோவிலில் விசாரணை கைதி அடித்து கொல்லப்பட்டுள்ளார். காவல் வன்முறையை தடுக்க என்ன செய்யபோகிறது தவெக? முதல்வர் மெளனம் காப்பதேன்?
அஜித்குமார் கொலையில் திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய் தற்போது என்ன சொல்லப்போகிறார்?
அரசியல் செய்யமட்டுமே அப்பாவிகளின் சாவுகள் அரசியல்கட்சிகளால் பயன்படுத்தப்படுகின்றன. காவல்துறை வன்முறைகள் மீது அதிமுக-திமுக-தவெக அரசுகள் மெளனம் காப்பதை கொள்கையாகவே கடைபிடிக்கின்றன.
அரச வன்முறைக்கு கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகளே தீர்வு தரும்.
சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் பிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான வழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியுணர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்திருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இங்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
@Keerthana4VNR@saravan_viji இப்போது எப்படி உங்கள் மனம் வருத்த படுகிறதோ அது போல தான் அந்த குழந்தை மற்றும் ஆசிரியர் மனமும் வருத்தபட்டிருக்கும். முடிந்தளவு அவர்களிடமாவது மன்னிப்பு கேளுங்க. குறைந்த % மனிதனாக முயற்சி செய்யவும்.
நன்றி!
@Keerthana4VNR@saravan_viji முதலில் செய்த தவறை நினைத்து வருத்தப்படுங்கள், உங்களுக்கு வேண்டுமாயின் அது தவறு இல்லை என்று தோன்றலாம்,
இங்கு சாதாரண மக்கள் தான் நீங்கள் செய்தது தவறு என்று சுட்டிக்காட்டினர்.
உங்க ego சண்டையலாம் தனியாக வைத்துகொள்ளுங்கள்.
தவறு என்றால் முதலில் மன்னிப்பு கேளுங்கள்,
நடிக்கிறாங்க!
School
Hospital - இதெல்லாம் தமிழ் நாட்டுல தான் வலிமையா இருக்கு!
மற்ற மாநிலங்களை விட!
ஐ.நா 1000 பேருக்கு ஒரு டாக்டர் சொல்லுது!
தமிழ் நாட்டில் 250 பேருக்கு ஒரு டாக்டர் இருக்காங்க!
அதை நாசம் செய்வது தான் இவிங்க RSS -ன் முதல் நோக்கம்!
அதுனால தான் ஆய்வு நோய்வுன்னு ஆரம்பிச்சானுக முதல் நாளே!
அடுத்து இப்போ அரசு பள்ளிகளில் கை வச்சிருக்கானுக!
@Keerthana4VNR@VigneshAnand_Vm Ms. @Keerthana4VNR தயவு செய்து எங்கள் (மக்கள்) உலகத்திற்கு வாருங்கள். இல்லையென்றால் நேரடியா சொல்லிவிட்டு போங்க உங்க தலைமை (RSS) தான் செய்ய சொல்கிறது என்று. மிச்சத்தை நாங்க பார்த்துக்கொள்கிறோம்.