@Vanitha06119914 “தலைமைக்கான தகுதி, மக்களுக்கான தொண்டு, அனுபவம், அர்ப்பணிப்பு என அனைத்தையும் ஒருங்கே கொண்டவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என்று நம்புகிறேன். தலைவரின் உண்மையான பெருமை அவர் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தில்தான் இருக்கிறது!” ❤️🖤❤️
@sunnewstamil “தலைமைக்கான தகுதி, மக்களுக்கான தொண்டு, அனுபவம், அர்ப்பணிப்பு என அனைத்தையும் ஒருங்கே கொண்டவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என்று நம்புகிறேன். தலைவரின் உண்மையான பெருமை அவர் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தில்தான் இருக்கிறது!” ❤️🖤❤️
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam