FEETS received a Social Impact Luminary Award for our social work from Azubha Management. FEETS office bearers collected the award. We thank each and everyone who worked with us. #Feets#FeetsNgo#Chennai#SocialWork
(14/10/23) Food distribution drive at Ambattur.... We thank our sponsor Dr. Susmitha for the support ... We thank our Feets Team mate Mr. Sathish Kumar for the support....
(13/10/23) Food distribution drive at Chetpet, Egmore and Central... We thank our sponsor Dr. Susmitha for the support ... We thank our volunteer Mr. Bala for the support.... #Feets#feetsngo#Chennai
FEETS and Shelter Trust jointly organized an awareness program for World Girl Child Day(11/10/23) at Chennai Corp. High. Sch, Chozhapuram, Ambattur. The program Chief guest Ms. Madhumitha Gomathinayagam, delivered a fantastic speech to the class 9 students. #worldgirlchildday
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத GST - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது.
இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
#GasCylinder
தமிழ்நாட்டில் #VandheBharat ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர்.
குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
Call us whatever you want, Mr. Modi.
We are INDIA.
We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.
We will rebuild the idea of India in Manipur.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு "FEETS" நடத்திய "மாபெரும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்" சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் (04/06/2023) அன்று (4:30- 6.00pm மணி) அளவில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
#feetsNgo#WorldNoTobaccoDay#Perambur
(14/5/2023)- I have participated a awareness Street Play on "Road Safety" at Kannigapuram and Mullai Nagar Housing board, Vyasarpadi, Chennai. The program was organised by CAG and performed by Feets team. Thank you for the opportunity @FeetsNgo#AwarenessStreetPlay#RoadSafety
*FEETS, SHELTER TRUST மற்றும் FOCUS* இணைந்து நடத்திய *"மாபெரும் தாய் சேய் நல ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பெட்டகம் வழங்கும் விழா"* 27-05-2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அங்கன்வாடிகளில் ( தலகஞ்சேரி-A, தலகஞ்சேரி, கீழானூர், விளாம்பக்கம்,தண்டலம்) நடைபெற்றது. #Feetsngo