‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
மக்களுக்காக மண்டியிடுவேன்னு Cringe சினிமா வசனம் பேச பாத்தாப்ல ஸ்கோர் பண்ண 🙄
நீங்க மண்டி போடறதா இருந்தா தனியா போயி போடுங்க ப்ரோ, தமிழ்நாட்டு முதல்வரா அதை பண்ணாதீங்க, அது மக்கள் எல்லாரையுமே அவமானப்படுத்தற மாதிரினு முடிச்சு விட்டாப்ல 🔥
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு 5 மார்க் அதிகமா போட சொன்னதும்
அவாளுக்கு வயிறு எரிய ஆரம்பிச்சு கோர்ட் போய்டுறா
#கலைஞர் கேஸ் முடியறதுக்குள்ள முடிந்தளவு பலர உள்ள தள்ளிடுறாரு
அடுத்து ஃபீஸ் கேன்சல் பண்ணி மேலும் பலரை படிக்க அனுப்பிடுறாரு
ஸ்டாலின் படிக்க வர்ற அனைவரும் முதல் பட்டதாரி தான் போய் படிங்கனு அனுப்பிடுறாரு...🔥🔥#KalaignarForever
முதல் அமைச்சர் அவர்களுக்கு யாரோ தவறான தகவலை கொடுத்திருக்காங்க போல
கர்நாடகா மூன்று அணைகளை கட்டியது காங்கிரஸ் ஆட்சியில்
திமுக அரசு வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டது
முதலில் @TVKVijayHQ அவர்கள் நல்ல ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பது நல்லது
இவ்வளவு நல திட்டங்கள் தந்தும் கலைஞர் தோற்று, எம்.ஜி.ஆர் ஏன் வென்றார் என்று கேட்கிறார்கள் -
கலைஞர் மோதியது கருவறை வரை இருந்த சாதி ஆதிக்கத்தை உடைக்க 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' சட்டம் கொண்டு வந்தபோதும், கலப்புத் திருமணம் செய்தோருக்கு நிதியுதவி தந்து சாதிச் சுவர்களைத் தகர்த்தபோதும் கோபம் கொண்ட சாதியவாதிகளோடு;
பெண்களுக்கான சம சொத்துரிமை கொடுத்ததன் மூலம் ஆணாதிக்க வெறியோடும்; மிசாவை எதிர்த்தபோது பாசிச அதிகாரத்தோடு!
ஆனால், எம்.ஜி.ஆர் மோதியதோ கலைஞர் என்ற ஒற்றை மனிதரோடு மட்டும்தான்.
கலைஞர் யாரையெல்லாம் எதிர்த்து சமூக மாற்றம் செய்ய நினைத்தாரோ., அவர்களின் ஆதிக்கமும் அதிகாரமும் பறிபோன கோபத்தில் இருந்த ஒட்டுமொத்த கூட்டத்தின் ஆதரவு இயற்கையாக கிடைத்ததன் மூலம் எம்.ஜி.ஆர் தொடர் வெற்றி கண்டார்.
🖤❤️✨
Good move by Sangeetha 🤭
Don’t give the divorce don’t let the side chick win. Maybe the two of them already had an arrangement to marry.
Now let’s see how Thatkuriz defends Sangeetha… or the kuththu vilakku chinna veedu.🫠
ರಾಜರಾಜೇಶ್ವರಿನಗರದ GBA (BBMP) ಕಛೇರಿಯಲ್ಲಿ GBA ಅಧಿಕಾರಿಗಳ ಲಂಚದ ಆಟದ ಗೂಂಡಾ ವರ್ತನೆ
B ಖಾತಾ ಇಂದ A ಖಾತಾಗೆ ಲಂಚ ಕೊಟ್ಟರೆ ಮಾತ್ರ joint commissioner ಸಹಿ ಹಾಕೋದು.
@DKShivakumar@krishnabgowda
நல்ல மனநலம் கொண்ட ஒரு தகப்பனால் இது போல நடந்து கொள்ள முடியாது !
ஊர் நியாயம் பேசும் சவுக்கு சங்கரின் உண்மைமுகம் மிக கொடூரமானது .
இது அவர் தனிப்பட்ட வாழ்க்கை என வாரி சுருட்டிக் கொண்டு வருபவர்களுக்கு உங்க வீட்டில் இத நடந்தால்தான் புரியும் .
Visa lays off employees.
Bengaluru founder Sanket Sheth raised a question that deserves attention:
Why is severance pay taxed like a bonus?
Employees pay income tax throughout their careers.
Then they lose their jobs.
The one payment meant to help them survive, cover EMIs, rent, school fees, groceries, and medical bills is taxed too.
Severance isn't a reward.
It's survival money.
India has millions of private-sector employees but almost no real unemployment safety net.
Should severance pay receive separate tax treatment?
What's your take on this ?
என்ன மாதிரியான அநியாயம் இது?
எல்லாமே காசு பணம் துட்டு மணி... மணிதான்
ஒரு சீனியர் சிட்டிசன் ஆக சொல்கிறேன்.. தயவுசெய்து உங்களது வருங்காலத்திற்கு தேவையான பணத்தை உங்கள் பெயரில் மட்டும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பெயரில் தனியாக சேமியுங்கள் பத்திரமாக வாழ..
🙏🙏
பலருக்கும் இருக்கும்போது இவரோட அருமை தெரியல.. இறந்த பின்னாடி இவர் பின்னால் நின்றவர்கள் அதிகம்.
எப்பவும் சொல்றதுதான், தமிழ்நாட்டின் வரலாற்றை இவரில்லாமல் எழுத முடியாது.
#kalaignarforever#rememberingkalaignar
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
ஜெயில் வரைக்கும் போய் வரேன் என்று சொல்லி பால் பாக்கெட் தயிர் பாக்கெட் எல்லாம் பிரிட்ஜ் இல் வாங்கி வைத்துவிட்டு தான் கோட்டை மாட்டி இருப்பார் என்று நினைக்கிறேன் சாட்டை 😂😂😂😂