பெண்கள் பாதுகாப்பு from today:
அம்மா என்ன யாரோ காப்பாத்துறாங்கம்மா.
கருப்பு கோர்ட் சூட் போட்ருக்காரும்மா.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு பாடுறாரும்மா.
அவருக்கு குட்டி தொப்பை வேற போட்ருக்கும்மா.
~ ஸ்வேதா அங்கிருந்து ஓடிரு அவன நம்பாத
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
நம்ம கண்ணுக்கு அழகா தெரியுர மயில் இறகு
மயிலோட கண்ணுக்கு மயிரா தான் டா தெரியுமாம்
தற்குறி கிட்டயே போயி அவன் தலைவன் ஒரு சங்கி தற்குறி னு எப்டி நிரூபிக்கிறது..?
இங்க போறதுக்கு தான் அரசு விழாவ ரத்து பண்ணினாங்களா? எங்க ஊர் பக்கம் ஒன்னு சொல்லுவாங்க, விளையாட்டு புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைச்சா வீதில நிக்க வைச்சு கூதில மண்ணள்ளி போட்டு விளையாடுமாம்னு..
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு எதுவும் நடக்கவில்லை என்று நா கூசாமல் பொய் பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து குதிரை பேரம் செய்துகொண்டிருக்கும் முதல்வர் திரு.விஜய் அவர்களும், நிழல் முதல்வராக செயல்படும் ஆதவ் அர்ஜுனாவும் ஒன்றை உணர வேண்டும்.
உங்களின் பித்தலாட்ட்டங்கள் மக்களுக்கு தெரிந்துவிட்டது. உங்கள் சாயம் வெளுத்துவிட்டது.
#TVKFails
இந்த பாவமெல்லாம் @actorvijay@TVKVijayHQ சும்மா விடாது. ஏதோ ஆடு மாடு மேச்சி வீடியோ போட்டு இப்போதான் காசு வர ஆரம்பிச்சது ன்னு சொன்னாங்க.
விவசாய கடன் தள்ளுபடி யை மறு பரீசீலனை பண்ணுங்க விஜய் அண்ணா ன்னு வீடியோ போட்டதுக்கு அவங்க அடிமடியலயா கை வச்சு இப்படி ஒரு தண்டனையா.