திமுக ஆட்சி மன்னராட்சினு சொல்றாங்களே னு கேட்டதுக்கு மன்னராட்சி இல்லை மக்களாட்சி னு சொல்றிங்க
தன்னோட சொந்த கட்சியின் துணை பொதுசெயலாளர் @AadhavArjuna வை பற்றி துணை முதலமைச்சர் அறிவு கூட இல்லைனு சொல்லிருக்க���ரே னு கேட்டா பிறகு பதில் சொல்றேன்னு சொல்லிட்டு போறீங்க
தன்மானம் நிறையவே இருக்கு னு கொஞ்ச நாள் முன்னாடி தான சொன்னிங்க இப்போ எங்க போச்சு
ஊர் உலகமே தூங்கிக்கிட்டு இருந்த போது தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற���கவும் தெரியும்.
ஊரறிய நலத்திட்டங்கள் செய்யவும் தெரியும்.
யாரும் இங்க எங்க தளபதிக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்ல. அது எந்த வெண்ணையா இருந்தாலும் சரி.🤙
தளபதி தன்னோட பாதுகாப்ப பத்தி யோசிக்கல. அவரு அங்க போனா மழையையும், வெள்ளத்தையும் பொருட்படுத்தாம அவர பாக்க வரும் கூட்டத்திற்கு யார் பாதுகாப்பு கொடுப்பது.? பெண்களையும், வயதானவர்களையும் மாநாட்டிற்கு வர வேண்டாம்னு தளபதி ஏன் சொன்னாரு.? சுயநலம் பார்க்காத சொக்கத்தங்கம்டா.❤️
ஆட்சி அதிகாரம் கையில் வரும் வரை சாமர்த்தியமாக கையாள வேண்டும். நமக்கு நாமே பாதுகாப்பு. வெகு விரைவில் பட்டி தொட்டி எங்கும் பவனி வருவார் நம் தளபதி. எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று தளபதிக்கு தெரியும்.
தளபதியின் நிழலாக, தளபதியின் தம்பிகளாக மாவட்ட செயலாளர்களும், தொகுதி, பகுதி செயலாளர்களும் களத்துல எறங்கி வேலை செய்றாங்க.
#தமிழகவெற்றிக்கழகம்
#FengalCyclone @Jagadishbliss
@tvkvijayhq @BussyAnand
நண்பர்களே😍
நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் - நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள்.
நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட��டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும்.
ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி:
வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம்.
இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும்.
ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும்.
இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோம்.
நன்றி.
#WorldDiabetesDay #Sankara Nethralaya
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்பு��் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் ப���துகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்
#TheGOAT - #ThalapathyVijay tried a Negative shaded role in ATM and it didn't land well.. Years Later He did a Full fledged Villain role and his performance is getting praises..👌����
@policybazaar worst service ever. I cancelled my policy a week ago till now didn't get any confirmation regarding cancellation mail as well as refund amount.. Everyday I called the customer care services no one responded in the correct way of solution