நாங்க என்ன மரண தண்டனையா கொடுக்க சொல்கிறோம்.
✍️அரசியல் சாசன படியான ஜனநாயக ஆட்சியை கேட்கிறோம்
✍️ஏரியை ஆக்கிரமித்து கட்டிய காவல்நிலையத்தை இடிக்க சொல்கிறோம்.
✍️நீர்நிலை பகுதிகளை மோசடியாக பத்திரப்பதிவு செய்யும் அலுவலர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க சொல்கிறோம்.
✍️நீர்நிலை பகுதிகளை நில பயன்பாடு மாற்றம் செய்யும் CMDAவை தடுக்க சொல்கிறோம்.
✍️சதுப்பு நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றும் முட்டாள்தனத்தை நிறுத்த சொல்கிறோம்.
ஆனால் இதை காது கொடுத்து கேட்கும ஆட்சி தான் தமிழகத்தில் அமைவதில்லை..!
#Arappor #SaveWaterBodies
வணக்கம்.வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் கணியம்பாடி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சி பங்களத்தான் கிராமத்திலுள்ள ஏரியில் சட்ட விரோதமாக மண் அள்ளி விற்கப்படுகிது. இதற்கு காவல் துறை உடந்தையாக உள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு பாராஉந்து வீதம் மண் கடத்தப்படுகிறது.@VellorePolice@collectorvello1
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் காலமுறை ஊதியம் வழங்கிட தமிழக முதல்வர் அவர்களின் கவனம் ஈர்ப்பு போராட்டம்.
ஆதரவு தாருங்கள் @SeemanOfficial அண்ணா.
இடம்: வள்ளுவர் க��ட்டம், சென்னை.