Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
Roolpencil
@Roolpencil
வெறும் எழுதுகோல், வேறொன்றுமில்லை.
Coimbatore
Joined July 2011
748
Following
2.3K
Followers
4.5K
Posts
Roolpencil
@Roolpencil
about 2 months ago
ஒருவேளை,,,, உறக்கம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம் ஆனால் விடியல் எல்லோருக்குமானதாக இருப்பதில்லை...
Roolpencil
@Roolpencil
over 2 years ago
விடியவிடிய விம்மியழுது விடிந்ததும் காடடைந்து கூடடைத்து,, வீடு திரும்பிய பின்னரும் விடியாமல் நீள்கிறது சாவுவீட்டின் சபிக்கப்பட்ட இரவு.
Roolpencil
@Roolpencil
over 2 years ago
குடிமக்கள் ஒவ்வொருவராய் மடிந்துகொண்டிருக்கும் வேளையில்,, அந்த மன்னன்,,,, உயிர்கொல்லும் புதிய ஆயுதங்களை பெருமையுடன் அறிமுகம் செய்துகொண்டிருந்தான்.
Roolpencil
@Roolpencil
over 2 years ago
விதையரிசி வெந்ததும் விச��லடித்து அடங்கிவிடும் குக்கரைப்போல், உனைக் காணும்வரை வேகமாய் துடித்துவிட்டு கண்டதும் எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறது என் காதல்...
Who to follow
சகா..
@ifauxsysa
'' Directly, or Indirectly, Everything we write is for someone.'' ~Unknown
தமிழ��� சேட்டான் 💕
@shakings8
இப்ப நான் எத சொல்றது 💕...
ஆ nandhan
@Punnakaikaran
🫧
Roolpencil
@Roolpencil
over 2 years ago
கொடுமை என்னவென்றால் ??? இதயம் மட்டும்தான் என்னுடையது, இருக்கும் நினைவுகள் அத்தனையும் உன்னுடையது ...
Roolpencil
@Roolpencil
almost 3 years ago
@karna_sakthi
Fantastic👏👏👏👏👏👏
Roolpencil
@Roolpencil
over 3 years ago
@karna_sakthi
In most places and situations... Photographers makes bonds stronger. In the word of "sir... Konjam serndhu nillunga."
Roolpencil
@Roolpencil
about 4 years ago
·
Coimbatore
🌟Happy Birthday Thalaiva 🌟
#KamalHassan
#happybirthdaykamalsir
#happybirthdaykamalhaasansir
#kamalhaasanbirthday
#biggbossseason6tamil
#BiggBoss6
#BiggBossTamil
#Tamil
#Kollywood
#TamilCinema
#Ulaganayagan
#KamalHassan
#VijayTV
@ikamalhaasan
#Thalaivar
#VijayTelevision
See More
Roolpencil
@Roolpencil
about 4 years ago
·
Coimbatore
Arvika the Angel Cover Song Trailer https://t.co/6hEqp4Uafb
Roolpencil's tweet video.
Roolpencil
@Roolpencil
about 4 years ago
Roolpencil
@Roolpencil
about 4 years ago
லிஸ்ட்ல அடுத்ததா டிக்கிலோனா, ஜலபுல ஜன்க்ஸ், சப்ளிங், ஸ்பூன்லிங், கப்ளிங், குன்னி பாப்பா, குன்ஜுன் ஜுங்கு,,, இதெல்லாம் வரும்னு நெனக்கிறேன்.
Roolpencil
@Roolpencil
about 4 years ago
Ponniyin Selvan VS Aayirathil Oruvan https://t.co/WQiz9sgawO
Roolpencil
@Roolpencil
about 4 years ago
@ATC_SPACES
😂😂😂😂
Roolpencil
@Roolpencil
about 4 years ago
நீ இல்லாத என் கனவுகள் சபிக்கப்பட்ட விழிமூடல்கள், நீ இல்லாத என் இரவுகள் இரக்கமில்லாத சாபங்கள்.
Roolpencil
@Roolpencil
about 4 years ago
உன் உடைகளில் உரசும்போது மட்டும் மின்சாரமில்லாமலேயே சூடாகிப்போகிறது இஸ்த்திரிப் பெட்டி !
Roolpencil
@Roolpencil
about 4 years ago
@gsekaran60
@karna_sakthi
அவரு எப்போ "நல்லா இருக்கு"ன்னு சொன்னாரு
Roolpencil
@Roolpencil
about 4 years ago
@karna_sakthi
அதுக்குத்தான உழைச்சதே
Roolpencil
@Roolpencil
about 4 years ago
பொன்னியின் செல்வன் புத்தகம் ஒர�� உணர்வு,,,, ஒரு இலக்கியம். பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு காட்சியமைப்பு,,,, உணர்வுகளில்லாத வெறும் காட்சியமைப்பு, அதற்கு இலக்கும் இல்லை, அது எதையும் இயம்பவும் இல்லை.
Roolpencil
@Roolpencil
about 4 years ago
ஒவ்வொரு இஸ்திரிபோட்ட சட்டைக்குள்ளும் ஒரு கசங்கிய இதயம் இருக்கிறது...
Roolpencil
@Roolpencil
about 4 years ago
@MeeraMydeen4 அய்யய்யோ,,,, அப்டிலாம் ஒன்னுமில்ல நண்பா,,,, நான் யதா��்த்தமாதான் சொன்னேன்,,,, ஒருவேள உங்களுக்கு கஷ்டமா இருந்தா மன்னிச்சிக்கங்க,
Roolpencil
@Roolpencil
about 4 years ago
என்ன தவம் செய்துவிட்டது உன் குளியலறை நிலைக்கண்ணாடி ? !
Last Seen Users on Sotwe
eryaman,-ank.doğan
Seen from
Turkey
عراقي صديق للعوائل
Seen from
Sweden
Lâm Phong
Seen from
Vietnam
Altyazılı Erotik Film
Seen from
United States
Maomao
Seen from
Indonesia
boyboyboy222
Seen from
Vietnam
kesepian
Seen from
Indonesia
Women Aura
Seen from
Turkey
Rudal Balistick
Seen from
Indonesia
Black_Son
Seen from
South Africa
Trends for you
1
Steelers
Under 10K tweets
2
Joe Burrow
Under 10K tweets
3
Aaron Rodgers
Under 10K tweets
4
Cowboys
Under 10K tweets
5
DK Metcalf
Under 10K tweets
6
#HereWeGo
Under 10K tweets
7
#TheGildedAge
Under 10K tweets
8
Tomlin
Under 10K tweets
9
#RHOP
Under 10K tweets
10
Flacco
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.8M followers
2
Barack Obama
@barackobama
118.7M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.5M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.9M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.4M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Neymar Jr
@neymarjr
66.4M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.6M followers
Olivia
Online
✨
⭐
💫