பாடலை பாடியது யார் என்று தெரியவில்லை, ஆனால் என்ன ஒரு அற்புதமான வரிகள். கேட்டுமட்டும் இரசித்திடுவோம்,இனியொரு காலம் கண்டிப்பாய் வரப்போவதில்லை. தமிழகம் தலைகீழாக மாறிவந்துவிட்டது,வடநாட்டவனின் வருகையோ அதிகரித்துவிட்டது,பவுன் கிடைக்கும்! ,பசிப்போக்க அரிசி கிடைக்காது.