வரும் 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் செல்வதை ஒட்டி மக்கள் சந்திப்பு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஏடிஜிபி அன்பு👌🏻
திமுக மாதிரி வேற எந்த கட்சியும் இந்த அளவுக்கு அசிங்கபட்டு செருப்படி வாங்கி பார்த்தது இல்ல🤣
@arivalayam ஒரு இடமா ரெண்டு இடமா போற வர்ற எல்லா இடத்துலயும் செருப்படி வாங்குறாங்க🤣
முதல்வர் விஜய் மற்றும் அவர் மகன் மனைவியை ஆபாசமாக பேசிய வழக்கில் “திமுக” GENZ இளைஞர் மன்னிப்பு கோரியும் bail கிடைக்காத நிலையில் தற்போது Surrender ஆகியுள்ளார்..😂🔥
எங்க இப்ப அந்த செய்கை செய்யுங்க பாப்போம் @iMariaJuliana 🤣
வீடியோ 📽️ : இன்று (07.07.2026) சென்னை, தலைமை செயலகத்தில் 1000 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தனது ! ✌️😎
@TVKVijayHQ | @TVKPartyHQ
HC Dismissed DMK's case
Court ahh vittu veliya poda funda nu judge DMK va kujilimasthu panni vitrukaru.. 😹
All route clear CM Vijay will Visit Karur in style July 10 @TVKVijayHQ 🔥🙏🏻
#BREAKING: ‘Don’t make this court a political fora, how can an executive of a state meeting victims influence case?’: Supreme court shoots down DMK’s plea against CM Vijay’s visit to Karur
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் மற்ற TVK அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
விசாரணைக்கு ஏற்க விருப்பமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்ததைத் தொடர்ந்து, திமுக தனது மனுவை திரும்பப் பெற்றது.