Met Thiru @ncbn garu, a longtime friend of Thalaivar Kalaignar, at Delhi Airport. I conveyed my best wishes to him and expressed hope that we will collaborate to strengthen the ties between the brotherly states of Tamil Nadu and Andhra Pradesh. I am confident that he will play a crucial role in the Union Government, advocating for the southern states and protecting our rights.
தமிழ்நாட்டை
எந்தக் கொம்பனாலும்
தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்பதை
உலகுக்கு உரைத்த
“இந்திய அரசியலி��் சாணக்கியர்”
எம் தலைவர் @mkstalin வாழ்க…வாழ்கவே!
🔥💪
#LokSabhaElections2024
#DMKwins
GST: வரி அல்ல… வழிப்பறி!
“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.
பேச நா இரண்டுடையாய் போற்றி!
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!
அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.
ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!
சமூகத்தில் பெண்கள் சுயமரியாதை���ோடு வாழ உறுதுணையாக இருக்கச் செய்யும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கும், திராவிட மாடல் அரசுக்கும் பாராட்டுகள். இத்திட்டம் குறித்த @PEN_Offl இன் எல்லோருக்கும் எல்லாம் ஆவணப்படத் தொடரின் பதிவை வெளியிடுவதில் மகிழ்ச்சி
@CMOTamilnadu #EllorukumEllam
கனடாவில் திராவிட மாடல் திட்டம்!
இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே முன்னோடியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு கொண்டுவந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!
#Vote4DMK#Vote4INDIA#ஸ்டாலின்குரல்