C ஜோசப் விஜய் என்னும் நான் சொல்லும்போது அவ்ளோ சந்தோசம் ♥️
தலைவர் அவ்ளோ கல் அடி, சொல் அடி பட்டு family abuse எல்லாம் தாண்டி வந்து வென்றுள்ளார்🔥🔥
தாயுள்ளம் கொண்டவர் CMவிஜய் ♥️
விஜய் என்ற சூறாவளி முன்னாடி திமுக பம்பரம் பறந்து போச்சு 💯
ஸ்டாலின் திருச்சி கிழக்குல நின்னா விஜய் தெரு தெருவாக பிரசாரம் பண்ணுவார் மறுபடியும் அப்பாவா காணும் 😂
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...