As always, #Thalaivar fans are unstoppable! 🎉 Tickets SOLD OUT in just 3 days of announcement! 🚀 We’re overwhelmed by your love but sadly, no tickets remain. Thank you for the incredible enthusiasm! Can’t wait to celebrate with you! 🙌 #SoldOut#ThalaivarNirandharam
நம் அன்புத் தலைவர் #SuperStar@Rajinikanth அவர்களின் திரையுலகப் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக மன்றம் சார்பில் 75 தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. @rrnmuae@officialairrm
#தலைவர்50பொன்விழா
திரையுலகில் 50 ஆண்டுகள் மற்றும் தலைவரின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு 24 May அன்று ஐக்கிய அரபு அமீரக ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் UAE-யில் பணியாற்றும் 75 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. #Thalaivar75#RRNMUAE@mayavarathaan
தலைவரின் 75வது பிறந்த நாள் & திரையுலக 50வது பொன்விழாவை முன்னிட்டு, UAE 🇦🇪ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் ஹோப் அமைப்பின் சார்பில் ஏப்ரல் 18 அன்று துபாயில் ரத்ததான முகாம்! 75+ பேர் கலந்துகொண்டு ரத்ததானம்!!
மக்கள் நல பணிகள் தொடரும்!
#Thalaivar75#GoldenJubilee@rrnmuae
நம் அன்புத் தலைவர் #SuperStar@Rajinikanth அவர்களின் திரையுலகப் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக மன்றம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். @rrnmuae@officialairrm
Tribute video by Gokul, 10th grader & son of Mr. Nithiyanandan (RRNM UAE), premiered at our exclusive #Vettaiyan fans’ screening at Vox Cinemas, Dubai on Oct 10. Enjoy & share!
https://t.co/E89sdC0DQJ
Get ready to welcome #Vettaiyan – the HUNTER DUDE ! 💥😎 #Thalaivar#Superstar#Rajinikanth is back to the big screen!! 🔥🎉🥳
Join us at 🎬Vox Cinemas, DCC 🎞️ Dubai 🇦🇪 on *Oct 10, 6 PM* for an exclusive fans show! 🍿
(Movie will screen from 8:15 PM)
Reserve your tickets NOW!
நமது ஐக்கிய அரபு அமீரக ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், சின்ன காயார் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியாக 150 வீடுகளுக்கான தார்போலின் சீட்ஸ் வழங்கப்பட்டது 🙏
Happy birthday Thalaivaa. 🎉🎊🎂
Always praying for your good health, peace & happiness. 🙏🙏
You’re God’s favorite child & will forever have His blessings. 🕌💒🛕
Love you Thalaivaa! 😘🥰❤️💫🧿
#HBDSuperstarRajinikanth