அரசியல் நாகரிகம் என்றால் ஒருவரையொருவர் கீழ்தனமாக விமர்சனம் செய்து கிண்டலடித்துவிட்டு நேரில் பார்க்கும்போது கட்டிக்கொண்டு இளிப்பதல்ல
அரசியல் நாகரிகம் என்றால்
ஆக்கப்பூர்வமான நேர்மையான மரியாதையான விமர்சனங்களை வைத்து நேரில் பார்க்கும்போது நெளியவோ நடிக்கவோ தேவையில்லாமல் இருப்பது
#மய்யம் #சென்ட்ரிசம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தலைவர் @ikamalhaasan அவர்களின் வளர்ப்பு அல்லவா திரு. @ibalamurugan72 அவர்களும், திரு. @SkG0811 அவர்களும் மற்றும் நமது இயக்கதினர் அனைவரும்
நன்றி பாலா சார் 🙏
நமது செயற்குழு உறுப்பினர் திரு. செந்தில் K. கோவிந்தசாமி அவர்கள் நேற்று தலைவரை @ikamalhaasan அவர்களை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு பெற்றார். இந்த சந்திப்பில் நற்பணி இயக்கத் திட்டங்கள், திறன் மேம்பாடு பற்றி தலைவர் நமது குழுவிற்கு பல ஆலோசனைகள் வழங்கினார்
#கமல்ஹாசன்#KamalHaasan
Politics isn’t just seats, votes, or shifting colours every election. It is about Identity, Duty& above all, People’s welfare.
Today our Leader @ikamalhaasan took the most Selfless yet most Self respectful decision. Choosing purpose over position & safeguarding TN from fascists.
@DeepakVisva Fools rush, the Ignorant argue, only the wise & sensible realise the truth. If all he wanted was a RS seat, he could have been a Cabinet Minister when offered; If movie production were his only motive, many studios would have done dozens; But No. He chose TN. Our People. Always!
ஈரோடு,சிவகிரியில் 9 ம் வகுப்பு படிக்கும் சாதனா இத்தாலி, ஜெர்மனி மற்றும் குரோவாசியா வில் நடக்கும் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ரூ 80,000 @KHWelfareNA சார்பில் EC உறுப்பினர் செல்வத்தங்கம் இன்று ஜெர்மனியில் நடந்த நிகழ்வில் வழங்கினார்.
பாராட்டுக்கள்
#KamalHaasan@ikamalhaasan
அண்மையில் தொலை கட்சியில், சமூக ஊடகங்களில் எல்லோரும் கண்டு, ரசித்த ஒரு சம்பவம் திருப்பரங்குன்றம் மலையின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றும் போது நடந்த சுவாரஸ்யங்கள்!
இந்த சம்பவத்தை லைவ் ஆக பார்த்த போது இந்த காவல்துறை அதிகாரியின் பெயர் தெரியாது! ஆனால் இந்த TPS ஆபிசர், மிக பொறுமையோடு, டென்ஷனே ஆகாமல், கூலாக எல்லோருக்கும் ஈடு கொடுத்தார்! உதட்டோரத்தில் ஒரு புன்னகை அப்போதும் மறையவில்லை!
இப்போது தெரிந்தது அவரது பெயர் இனிகோ என்று! ஒரு கிறிஸ்துவர்! இசுலாமியர்களுக்கும், இந்த மத சகோதரர்களுக்கும் நடுவில் அன்று ஒரு பாலமாக இருந்து, சமூக நல்லிணக்கத்திற்கு யாதொரு பங்கமும் வந்து விடாமல் மிக நாசூக்காக நிலைமையை கையாண்டார்!
Hats off to you Sir! We feel proud of such 👮 police officers who at their call of the duty display exemplary courage, wisdom and patience!
@bseshadri If so, why is he holding all the bills beneficial for the people of TN and require court’s direction. Also, in these kind of interviews, the questions and responses will be shared upfront.
Absolutely agree. This stand is not just applicable for national or state elections between the parties, but also elections within party. Just because you lost the party presidential elections, you have become a rebel within the party and creating lot of frictions within the party. I suggest you adopt yourselves and start working with your party leadership to strengthen your party or easy option to move out and do what you like most.
நமது பரமக்குடி நம்மவர் படிப்பகத்திற்கு தினமும் தவறாமல் வந்து (மின்சாரம் இல்லாதபோதும்) உதவி ஆய்வாளர் தேர்வுக்கு தயாராகும் இரண்டு காவலர்கள்
நாளைய தலைமுறைக்கான தலைவர் @ikamalhaasan#நம்மவர்படிப்பகம்