கொடுமை!
24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம்.
ஏழு கோடி பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்.
மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது.
இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் 'பிஎம் ஸ்ரீ' பள்ளியின் புள்ளிவிவரம்.
1/2
#PMSHRISchools #TamilNaduRights #HindiImposition #SanskritImposition #SaveRegionalLanguages #TamilLanguage #ModiGovtBias #EducationInjustice
லஞ்சம் வாங்க விடவில்லை என்று அரசு ஊழியர்கள் கதறுகிறார்கள்…
இப்படிப்பட்ட வீடியோக்களை பார்க்கு��்போது, TVK ஆட்சி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என தெரிகிறது…
நேர்மையான நிர்வாகம் தொடரட்டும்.. 👍
நீங்கள் நடித்ததோ கெத்து- நீதான் தமிழ்நாட்டின் வெத்து!
இன்று அமைச்சர்கள் படம் பார்ப்பதை விமர்சிக்கும் திமுகவினரே…
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை��் பேசாமல், மூன்றாம் தலைமுறை வாரிசைப் புகழ்ந்து நேரத்தை வீணடித்த Ex-MLA மூர்த்தியின் பேச்சை மறந்துவிட்டீர்களா?
கொத்தடிமை அரசியலின் முகம் அதுதான்!
ஊரான் வீட்டு படம் எல்லாத்துக்கும் அப்பனும் பிள்ளையும் மாறி மாறி ப்ரிவியூ போயி ரிவ்யூ எழுதினாய்ங்க. அதுக்கெல்லாம் வாய திறக்காம சாதாரணமா கடந்து போனாய்ங்க.
விஜய் அவர் நடித்த படத்தை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அதிலும் உடன் வேலை பார்த்தவர்களோடு பார்ப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அனத்தாம செத்த சும்மா இருங்கடா மீம் பேஜ் சன் நியூஸ் மண்டையனுங்களா!
Ore oru doubt tan, While TN youngsters are busy celebrating Jananayagan, youngsters in North are protesting against NEET nu status podravanunga lam enga ukandhutu indha status pothutu irupanunga!
Good decision. Instead of seeing one familys name everywhere in TN, let's give credit to the leaders who genuinely worked selflessly for the people, not for personal gain.👏🏼