தங்களுடைய மாவட்டத்திலே
உங்களுடைய பலத்தை நிரூபிக்க முடியவில்லை
அதற்காகவும் அடுத்தமுறை ஆட்சி கட்டில் அமரத்துவம்
பாடுபடுங்கள் முழு மனதுடன் #EPS விட்டுக் கொடுங்கள்
மீண்டும் ஆட்சி அமர பாடுபடுங்கள்
கையில் இருந்த பதவியை விட்டு விட்டு இன்று ஏன்
அதிமுகவிற்கு பலவீனமாக செயல்படுகிறது ஜானகி அம்மா போன்ற கவுரவமாக ஒதுங்கிக் கொள்ளுங்கள்
சாதாரண கடைக்கோடி தொண்டன் என்னுடைய கருத்து

தன்னுடைய இன்னல்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ஓயாது உழைக்கும் தந்தையர்களை கௌரவிக்கும் வகையில் இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து தந்தையர்க்கும் எனது #InternationalFathersDay நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி நாட்டில் முதல் மாநிலமாக்கிய எங்கள் குடிமராமத்து நாயகர் @EPSTamilNadu ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDEDAPADIYAAR#HBDஎடப்பாடியார்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@AIADMKOfficial@EPSTamilNadu
கடனை காரணம் சொல்லாமல்
இல்லாதோர்க்கு எல்லாம் கொடுத்த நல்லவர்!
மிரட்டும் புயல்,கொட்டும் மழை,
கொடுநோய்,அனைத்தும் வென்று
மக்களை காத்த வல்லவர்!
ஓரே வருடத்தில் தெரிந்தது
நிழலின் அருமை!
தமிழ்நாடே காத்திருக்கிறது நீங்கள் மீண்டும் அரியணை ஏற!
#HBDஎடப்பாடியார்
மக்களின் துயர் துடைக்க தொடர்ந்து குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி க பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
#NewsJ#EPS#HappyBirthdayThalaivare