Video - Chief Minister Joseph Vijay invited Head Constable Velmurugan to the Secretariat and felicitated him for his courageous efforts to prevent the smuggling of gutka in Coimbatore, risking his own life.
இவர் தான் உயிரை பணயம் வைத்த காவலர் வேல்முருகன்
- கோவை: கோவில்பாளையம் காவல் நிலைய காவலர் வேல்முருகன், குட்கா கடத்தல்காரர்களின் காரை சோதனைக்காக நிறுத்தியபோது,
- கார் தப்பிச் செல்ல முயன்றதில் மேற்கூரையை பிடித்தபடி தொங்கிய நிலையில், கொச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார்.
- ஒருவழியாக அவிநாசி அருகே போலீசார் காரை மடக்கிப் பிடித்தனர். துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Bold ஆக படம் நீங்க எடுத்தா,
Audience எங்களுக்கு Bold ஆக reject பண்ண தெரியாதா ?
Majority of audience இதை வெறுப்பாங்கன்னு தெரிஞ்சும் ஏன்டா இந்த மாதிரி விஷயங்களை Tamil audience-டம் திணிக்கிறீங்க.
English language எடுத்து Netflix-ல் ரிலீஸ் பண்ண வேண்டியது தானே 🤦🏻♂️
#Dorothy
கண்ணையாவின் மகன் K.பிரகாஷ் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பிரகாஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம். ஏற்கனவே டாஸ்மார்க் முறை கேட்டில் ரத்தீஷ் வெளிநாட்டில் சுத்திக் கொண்டிருக்கிறார்!!!
27 days after Gem Granites founder Veeramani was arrested, former Tamil Nadu Chief Ministers MK Stalin and Edappadi Palaniswami have finally broken their silence on the POCSO case,
பத்மா, அமல்ராஜ்...
இவர்களைப் போன்ற நல்லவர்கள் இருக்கும் இடத்தில் தான்...
யாஸ்மின், சாந்தி, வீரமணி, DMK கொத்தடிமைகள் போன்ற மிருகங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.....
Ex MLA மு. க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் N.கண்ணையா பற்றி அதிர்ச்சி தரும் தகவல்கள்.
தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (SRMU) பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன (AIRF) தலைவர் என். கண்ணையா, ரயில்வே துறையில் இருந்து முறைப்படி ஓய்வு பெறவில்லை;
மாறாக, 23 ஏப்ரல் 2008 அன்று தனது ரயில்வே பணியை ராஜினாமா (Resignation) செய்தார்
மாதம் தோறும் இலட்சக்கணக்கில் இவர் ஈட்டும் வருமானம் பென்ஷன் போன்றவை எந்த கணக்கில் யார் அப்பன் வீட்டு காசியில் இருந்து கொடுக்கப்படுகிறது என விசாரிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற பின்பும் இவர் தான் SRMU தலைவர் எப்படி என்று தெரியவில்லை
கண்ணையாவிற்கு பின் நடக்கும் ரயில்வே ஊழல் மிகப் பெரியது என் கின்றார்கள்
தென்னக ரயில் நிலையங்களில் ரயில்வே கடை குத்தகைகள் ஊழியர்கள் நியமானம் , கண்ணையா ஆதரவாளர்கள் விற்கும் தரமற்ற உணவு
கண்ணையாவின் ஆதரவாளர்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும் ரயில்வே கடைகள் இதற்கு எல்லாம் கண்ணையா கண் அசைவின்றி நடக்காதாம்
முதலில் ரயில்வே பதவியில் இல்லாத ஒருவனை SRMU தலைவராக 2008 ல் இருந்து கொண்டுவரும் அந்த் ஊழல் மாஃபியா எது எனத் தெரிந்தால் அடுத்த கட்ட மிகப் பெரிய ஊழல் வெளி வரலாம்.
போக்சோ குற்றவாளி
R. வீரமணி வழக்கில் சிக்கிய பிரகாஷ் கண்ணையாவின் மகன் என்பதும் இந்த கண்ணையா தான் கொளத்தூர் தொகுதியில் மு க ஸ்டாலினுக்கு மகனும் பிரச்சாரம் செய்து பல கோடி ரூபாய் பணத்தை தேர்தல் சமயத்தில் கொளத்தூர் தொகுதியில் இறக்கினார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வந்துள்ளது.
N. கண்ணையாவையும் பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் பல ஊழல்கள் வெளிவரும்.