"கரூர் கும்பல் ஊழல் சக்கரம்" — இதை நான் சுழற்றுகிறேன், கேளுங்கள்! நிம்மதியாக உறங்கிய நம் கிராம மக்களின் வாழ்க்கையை சீரழித்தது இந்த கரூர் கும்பல்! வருமான வரித்துறை பெண் அதிகாரியை தாக்கினார்கள், நம் கோவை தெருக்களில் ரவுடிகளை ஏவிவிட்டார்கள், போலீஸ் மீது கை வைத்தார்கள், 600 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் செய்தார்கள், 471 நாள் சிறையில் இருந்தும் ஸ்டாலினிடம் மீண்டும் பட்டம் வாங்கினார்கள் — எல்லாமே இந்த ஒரே சக்கரத்தில் இருக்கிறது! கோவை தெற்கில் இந்த கரூர் கும்பலை தோற்கடிப்போம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நம் அதிமுக வெல்லும்!
@AIADMKOfficial@EPSTamilNadu@SPVelumanicbe@AIADMKITWINGOFL
மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே,
மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் திரு @Dev_Fadnavis அவர்கள் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான்.
ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?
உங்கள் ஆட்சியில், குப்பை அள���ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட ��ாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்ற�� கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களுடனும், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
இந்த அழகில், அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது ‘அ’ வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள், திமுகவை தங்கள் கூ���ாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
2023 வெள்ளத்தின் போது அறப்போர் இயக்கம் பட்டாளம் பகுதியில் சென்று ஆய்வு செய்த வீடியோ:
https://t.co/iPKgXLfhnp
எந்த மாற்றமும் இல்லாமல் அதே அவதியில் மக்கள்.
2023 வெள்ளத்தின் போது அறப்போர் இயக்கம் பட்டாளம் பகுதியில் சென்று ஆய்வு செய்த வீடியோ:
https://t.co/iPKgXLfhnp
எந்த மாற்றமும் இல்லாமல் அதே அவதியில் மக்கள்.
கார்திகை செல்வன் - ஊடக உபி
குணசேகரன் - ஊடக உபி
சுகிதா - ஊடக உபி
நெல்சன் - ஊடக உபி
நக்கி கோபால் - ஊடக உபி
இவனுக 5 பேர் வேறு வேறு ஊடகத்தில் ���ணியாற்றினாலும் அறிவாலயத்தில் வாங்கி தின்கும் காசுக்கு உதயநிதி சபரீசனிடம் வாங்கி குடிப்பதால் அதிமுகவின் மீது ஒரே குறளில் அவதூறு பரப்புகிறார்கள்.
ஓரணியில் ஊடக கொதடிமைகள்
#விடியல்எங்கே?
திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
(பகுதி 3)
41.இயற்கை சீற்றங்களால் ஒரு விவசாயினுடைய தனி நிலத்தில் மட்டும் பயிர்கள��க்கு பாதிப்பு ஏற்பட்டாலும், வனவிலங்குகளால் சேதம் ஏற்பட்டாலும் அதற்கு இழப்பீடு வழங்கும் வகையில் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்படும். (வாக்குறுதி எண் & 57)
42.தமிழ்நாடு முழுவதும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்கப்படும். சித்த மருத்துவத்திற்குத் தேவையான மூலிகைகளை வளர்க்கவும், அவற்றுக்கு விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 59)
43.வேலூர் மாவட்டம் கா��லூரில் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கி மூடப்பட்ட மூலிகைப் பண்ணையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 60)
44.பட்டுப்புழு வளர்ப்பை ஊக்குவிக்க மாவட்டங்களில் பட்டுப்புழு விற்பனை மையம் அமைக்கப்படும். பட்டுப்புழு கூட்டிற்கு உரிய விலை வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 61)
45.தமிழ்நாடு முழுவதும் தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்தில் இருந்து நீரா பானத்தை இறக்கி விற்பனை செய்ய நட���டிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 62)
46.தென்னந்தோப்புகளில் அடுக்கு விவசாய முறை மூலம் பல வகைப் பயிர்களை பயிரிட்டு, ஆண்டுதோறும் வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்; உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 63)
47.சிலந்தி நோய், வறட்சியால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 64)
48.பொள்ளாச்சி மற்றும் பட்டுக���கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல மையமும், ஒருங்கிணைந்த தென்னைப் பொருள்கள் உற்பத்தி வளாகமும் அமைத்துத் தரப்படும். (வாக்குறுதி எண் & 64)
49.கொப்பரைத் தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்யும். அதில் இருந்து தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்து, நியாய விலைக் க��ைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 66)
50.அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகங்களில் மண் பரிசோதனை கூடங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 67)
51.நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 68)
52.வேளாண் இடுபொருட்களை நடமாடும் உழவர் நண்பன் ஊர்திகளில் கிராமங்களுக்குக் கொண்டு சென்று மானிய விலையில் உழவர்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 69)
53.தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி, வேளாண்மையை உயர் தொழில்நுட்ப தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 70)
54.புன்செய் நிலங்கள், தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற நுண்ணிய நீர்ப்���ிரி முகடு மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும். இதைப் பயன்படுத்துவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 71)
55.வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், இறால் பண்ணை தொழில் முறைப்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 72)
56. குடிமையான் மலையில் 1000 ஏக்கரில் அமைக்கப்பட்டு, செயலிழந்த நிலையில் உ��்ள அண்ணா பண்ணை வேளாண் ஆய்வு மையம் தரம் உயர்த்தப்பட்டு, மீண்டும் செயல்பட வைக்கப்படும். (வாக்குறுதி எண் & 73)
57.பள்ளிப்படிப்பு முடித்த 40 ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட 500 கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புக்கும் டிரைலருடன் கூடிய 5 டிராக்டர்கள், 5 நடவு இயந்திரங்கள், 5 அறுவடை இயந்திரங்கள் வாங்க வங்கிக் கடன் அரசு உத்தரவாதம் வழங்கப்படும். இதன் மூலம் 25 ஆயிரம் ��ேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் & 76)
58.தமிழ்நாட்டில் அனைத்து வகை விதை நெல்களுக்கும், மொத்தம் 1.05 லட்சம் டன் அளவுக்கு கிலோவுக்கு ரூ.10 வீதம் உழவர்களுக்கு மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 78)
59.ஈரோடு மாவட்டத்தில் அரசு வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 80)
60.தூத்துக்குடி, வேலூர், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பேரிட்சை வளர்க்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, பேரிட்சை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 81)
இன்று காலை கோயம்பேடு காய்��றி மார்கெட்டில், காய்கறி வாங்குவதற்காக வந்து நிற்கும் இரண்டு போலீஸ் வாகனங்கள் இவை.
அதிகாரி வீட்டுக்கு காய்கறி வாங்க போலீஸ் வாகனம் கொடுக்க முடிகிறது. அரசுப் பணியை செய்ய டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு கொடுக்க வாகனம் இல்லையா ?
இதை எதிர்த்து கேட்டால் தண்டனையா ?
இதுதான் திராவிட மாடல் நிர்வாகமா ? @tnpoliceoffl @Chief_Secy_TN @CMOTamilnadu