இன்று(11/04/2025) முதல் நான் பாஜக உறுப்பினர் கிடையாது.
என்றும் எப்பொழுதும் என் தலைவர் அண்ணாமலை மட்டுமே.
துரோகிகள் 2026 ல் தாங்கள் செய்த தவறை உணர்வார்கள்😭
நமது @WTLFoundation செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம்.
இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள்.
We The Leaders செயலியை பதிவிறக்கம் செய்ய,
iPhone (App Store):
https://t.co/AweYLuQclp
Android (Google Play):
https://t.co/3kv3EKclrQ
யார் #சாத்தான்?பணத்துக்காக #ஏசுநாதர் பெயரைக் கெடுக்க வந்த நீங்க தான் சாத்தான். #ஹிந்து பெண்களே, மதம் மாறி இந்த அபத்தத்தையெல்லாம் கேட்கவேண்டிய நிலைமைக்குப் போயிடாதீங்க. Hold your fort!
#Minority
தினமும் ஒரு ராசியில்....
இன்று...
துலாம் ராசி ராசியினர்!
செய்ய வேண்டியது என்ன!!
துலாம் என்றால் பக்க சார்ப்பற்றவர் என அர்த்தம்!
தராசி முள் எப்படி பக்க சார்ப்பற்று நேர்மையாக இருக்கிறதோ அதே போல் துலாம் ராசிக்காரர்கள் நீதியை நிலை நாட்டுபவர்களாக இருப்பார்கள்!
நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள்.
இவர்கள் பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் பொது நல சேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்வார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள், தெய்வீக யாத்திரைகள் செய்யும் வாய்ப்புகள் அமையும்.
சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை சேர்ப்பதை இவர்கள் விரும்புவார்கள்.பெரும்பாலும் துலாம் ராசிக்காரர்கள் பெரும் வசதியானவர்களாக இருப்பார்கள்.
கதை,கவிதை,கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.வாழ்கையை அனுபவித்து வாழ்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் துலாம் ராசிக்காரர்கள்.
துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் லட்சுமி மற்றும் குபேரரின் படங்களுக்கு விளக்கேற்ற வேண்டும்.
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் பகவான் பெண்கள் மற்றும் விலங்குகள் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக இருக்கிறார் . எனவே வசதி குறைந்த பெண் குழந்தைகளுக்கு ஆடை மற்றும் இனிப்புகளை தானம் வழங்குவதாலும், பசுமாடுகள், நாய்கள், குரங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவு வழங்குவதிலும் சுக்கிர பகவானின் கருணையான பார்வை உங்கள் மீது பட்டு மகாலெட்சுமி அருள் கிடைக்கும்.
துலாம் ராசியினர் தங்கள் வீட்டு பெண்களையோ அல்லது மற்ற பெண்களையோ திட்டுவதோ, அடிப்பதோ, அவமானம் செய்வதையோ தவிர்ப்பதால் சுக்கிரனின் அருளும், லட்சுமி தேவியின் அருளாசிகளும் உங்களுக்கு கிடைத்து பொருளாதார ரீதியில் பல நன்மைகளை உண்டாக்கும்.
அன்புடன்
தேஜஸ் 🙏
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
கடன் சுமை குறைய..
எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீகப் பரிகாரங்கள்!
நவீன வாழ்வில் பொருளாதார நெருக்கடிகளும், கடன் சுமைகளும் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. வரவுக்கும் செலவுக்கும் இடையே சமநிலை இருக்கும்வரை சிக்கலில்லை, ஆனால் கடன் சுமை நம்மை நிலைகுலைய வைக்கும்போது, மனதளவில் நாம் தளர்ந்து விடுகிறோம். நம்பிக்கையுடனும், உறுதியுடனும் கீழ்க்காணும் பரிகாரங்களைச் செய்து வர, கடன் தொல்லைகள் படிப்படியாக நீங்கி, பொருளாதார மேன்மை உண்டாகும்.
பண ஈர்ப்பு பரிகாரம்: புளிய மரத்தின் சிறிய கிளையை எடுத்து, நீங்கள் பணம் வைக்கும் இடம், வியாபார ஸ்தலங்கள் அல்லது பணப்பெட்டியில் வைத்து வருவது பண வரவை அதிகரித்து, கடனை அடைக்க உதவும்.
பசு வழிபாடு: வெல்லம் சேர்த்த பாயசம் செய்து, தொடர்ந்து 5 நாட்கள் உங்கள் கையாலேயே பசுவிற்கு உணவாக வழங்கி வர, தீராத கடன் பிரச்சனைகளும் தீரும்.
பசிப்பிணி போக்குதல்: பசியால் வாடும் ஒருவருக்கு, உங்களால் இயன்ற உணவை தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்கள் கைகளால் வாங்கித் தாருங்கள். இது உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, செல்வச் செழிப்பைத் தரும்.
அம்பாள் வழிபாடு: வியாழக்கிழமை அன்று குங்குமம் வாங்கி, அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் தொடர்ந்து 11 வாரங்கள் வழங்கி வழிபட்டு வாருங்கள்.
இந்த பரிகாரங்களை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்யும்போது, தடைகள் விலகி கடன் சுமை குறைவதை நீங்கள் கண்கூடாக உணர முடியும்.
✨ தேஜஸ் வாழ்வியல் ஜோதிடம் மற்றும் வாழ்வியல் வழிகாட்டி
🎯 உங்கள் லட்சியங்களை நோக்கிய பயணம்!
📚 போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்
📍 ஃபோர்டலேசா, பிரேசில்
வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், லட்சியங்களை அடையவும் சரியான வழிகாட்டுதல் தேவை. இளைஞர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் ஜோதிட ரீதியான தீர்வுகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
பயோ வில் வாட்ஸ்அப் லிங்க் ல் தொடர்பு கொள்ளலாம்.
#கடன்சுமைநீங்க #ஜோதிடம் #வாழ்வியல்வழிகாட்டி #தேஜஸ் #பரிகாரங்கள் #ஆன்மீகம்
ஜூலை மாசம் உங்க ராசிக்கு என்ன பலன்?
தெரிஞ்சுக்க ரெடியா? 🌟
ஜோதிடமே கணக்குதான்! இந்த ஜூலை மாசம் கிரக நிலைகள் உங்கள் ராசிக்கு என்ன சொல்லுதுன்னு ஒரு குட்டி அப்டேட் பார்க்கலாமா?
நீங்க எந்த ராசினு கீழே கமெண்ட்ல சொல்லுங்க! 👇 உங்க ராசிக்கு இந்த மாசம் என்ன மாதிரியான பலன் காத்துட்டு இருக்குன்னு நான் சொல்றேன்.
தனிப்பட்ட ஜாதக பலன்களைத் தெரிந்து கொள்ள, பயோவில் (Bio) உள்ள வாட்ஸ்அப் லிங்க் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்க ராசியை கமெண்ட் பண்ணுங்க, பேசலாம்! ✨
#TejasAstrology #TejasValvialVazhikatti #TamilAstrology #RasiPalangal #Jothidam
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
ஜென் சி திமுகனு வாயிக்கு வந்ததை பேசுனா யாரு சும்மா இருப்பா
இதெல்லாம் என்ன பேச்சு?
உதயநிதி உல்லாசமாக இருந்த நடிகைகளோட பட்டியல் போடலாமா?
இவனுகள உள்ள தூக்கி போட்டு மிதிச்சு விடனும்.
தொடையை தேடி போன ஓடிகாலியை தலைவரா வச்சிட்டு ஊபிசுகளுக்கு அடுத்தவங்க குடும்பத்தை பத்தி பேச்சு
எனக்கு தெரிந்து உபி=தற்குறி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
இது உண்மையா இல்லையா என்று பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த தற்குறி இந்த பதிவை போட்டுள்ளது.மற்ற தற்குறிகள் இதுக்கு 🔥விடுறானுங்க.தற்குறிகளின் உலகமே தனிதான் போல🤣