#ComeBackIndian#indian2 says dont consume the corrupted money/wealth of your fathers consider the sacrifice of forefathers
Recommended only for social reformers 😎
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள்
4. Learn Git and GitHub - 0 Experience to Professional in 1 Tutorial
Learn Git from 0 experience to professional level in 3 projects.
https://t.co/xP1MioqGvG
பா.ரஞ்சித் தனது சாதிக்கு ஆதரவாக பேசுவார் ஆனால் அது சாதிவெறி அல்ல அது அவர்கள் சமூகத்தின் மீட்சிக்கானது என்று நம்ம புரிஞ்சுக்கணும்.
நாம் தமிழ்க்குடி ஒற்றுமை பற்றி பேசினால் அது மட்டும் தமிழின மீட்சிக்கானது அல்ல அது மாபெரும் சூது!
ரஜினியை போராளியாக்க மெனக்கட்டவருக்கு இது சூது தான்.
@Samaniyantweet@beemji நீங்கள் ஒடுக்கப்பட்ட சாதிகலை தலித் என்று ஒன்றிப்படுத்தி எதிற்பின் அடையாளம் என்று பேசுகிறீர்கள். தமிழ்த்தேசியர்கள் தமிழ் சாகிகளை தமிழன் என்று ஒன்று படுத்தி தமிழ் தேசியதின் எதிற்பிற்கு அடையாளமை அரசியலில் செய்கிறார்கள் இதில் எந்த தவறும் இல்லை.
@idumbaikarthi இடைவந்த சாதி சரியாக தான் பாவேந்தர் சொல்லிருக்காரு சாதி என்பதை பிராமணர்கள் கொண்டு வந்து ஏற்றதாழ்வை உருவாக்கினான் யாரும் மறுக்கலயே
அதற்கு முன தமிழர்கள் குடிகளாக ஒன்றாக தானே இருந்தார்கள் அதை ஏற்ப மறுப்பது ஏனோ...
மாற்றுக்கருத்து வைப்பவனும் விமர்சிப்பவனும் 'விலைபோனவன்' என்றும் 'துரோகி' என்றும் முத்திரை குத்தப்பட்டால், நல்லது சொல்ல ஒரு பய கூட மிஞ்சமாட்டான்! ஜனநாயகம் விரைவில் புதைகுழிக்குள் போகும்!
மொழியையோ அல்லது குடி/குலத்தையோ இனத்தின் அடிப்படை அடையாளமாக அடையாளப்படுத்தும் இரண்டு தரப்பினரும் தமிழ்த்தேசியவாதிகள்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அனைத்து தமிழ்க்குடி/குலங்களும் சமமானவை எனும் சமூக சமத்துவ சிந்தனையை ஏற்காதவர்களுக்கு பெயர் 'ஜாதி'வெறியர்கள்தான்!
தமிழராக ஒன்றிணைய தமிழின பற்றுதான் முதன்மை.
அவ்வாறு வந்து இணைப்பவர் தமிழரா என்று கண்டறிய குடி அடையாளம் முதன்மை!
தமிழின பற்று கொண்டவர் என்று வரலாற்றில் நம்மோடு இணைந்தவர் பலரும் தமிழர் அல்லாதவர் என்பதால், துரோகங்கள் நடந்��தால்
இந்த முறைமை சரியானது, தேவையானது.
குடி ஒற்றுமை பேசுவோரும் சாதி ஒழிப்பு பேசுவோரும் 2020க்கு முன்பும்தானே டுவிட்டர்ல இருந்தாங்க, அப்ப மட்டும் எப்படி சண்ட போடாம ஒற்��ுமையா பொது இலக்கை நோக்கி பயணிச்சாங்க?
உண்மையில் இங்க பெரிய கருத்தியல் ஒவ்வாமையெல்லாம் இல்ல. ஒக்காந்து பேசுனா இருவர் கருத்தும் 90% மேல ஒத்துப்போகும்
@SaalanPaari அவர்கள் சொல்வது. நாம் தமிழர் கட்சியினர் சாதி/குடி கடந்து தமிழர்களாக ஒன்று கூடி விட்டார்கள். நீங்கள் குடி ஒற்றுமையை மற்ற தமிழ்தேசிய கட்சிகள்( பா��க, விசிக...)இடையே பேசி வாருங்கள் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி குடி அரசியலை பேச வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது ஏற்புடையதாக உள்ளது
சுய சாதிவெறி என்னும் மனநோயில் சிக்கி குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து மடியும் எம் இனத்தாரை பார்த்து பரிதவிக்கிறேன்
அவ���்கள் இன்று இப்படி இருப்பதற்கு, நால் வர்ணங்களை வகுத்தவனும், காலம் காலமாக போலியாக சாதிஒழிப்பு என்று அரசியல் செய்தவனும்தான் காரணமேயொழிய குடி ஒற்றுமை பேசுபவர்கள் அல்ல