"கடந்த ஆண்டு ��ொங்கல் பரிசாக அதிமுக அரசு ரூ.2,500 கொடுக்கும் பொழுது ரூ.5000 ஆயிரம் கொடுக்க சொன்னார்கள்; ஆனால், தற்போது ஆளும் திமுக அரசு பொங்கல் பரிசாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களிடம் #கடன் பெற்று மாத தவணைகளை கட்ட முடியாமல் ஏழைகள்,நடுத்தர மக்கள் தடுமாறுகின்றனர் இதற்கு இந்த��ய அரசு தீர்வு காண வேண்டும் @EPSTamilNadu @OfficeOfOPS
வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களிடம் பெற்ற கடன்களுக்கான மாத தவணைகளை கட்ட முடியாமல் ஏழைகள்,நடுத்தர மக்கள் தடுமாறுகின்றனர் இதற்கு இந்திய அரசு தீர்வு காண வேண்டும் @PMOIndia@nsitharaman
வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களிடம் பெற்ற கடன்களை அடைக்க முடியாமல் தடுமாறுகிறது நடுத்தர வர்க்கம் இந்திய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் @PMOIndia@nsitharaman
அன்று சொன்னார் நம்பவில்லை...
இன்று மக்கள் நம்பும் நாளாக மாறியுள்ளது..
நீட் தேர்வுக்கு கொண்டுவந்ததும் திமுக தான், அதனால் ஏற்படும் மரணத்திற்கும் காரணம் திமுக தான் - எடப்பாடியார்
#மத்தியஅரசு
குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, சத்தீஸ்கர், பஞ்சாப் மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் அல்லாத (பாகிஸ்தான், வ��்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள்) #அகதிகள் #இந்தியக் #குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
விக்கிரமராஜா த���ைமையிலான வணிகர் சங்க பேரமைப்பில் போர்க்குரல்!
நாம் என்ன வணிகர் சங்க பேரமைப்பா? இல்லை திமுகவின் வியாபாரிகள் அணியா? நிர்வாகிகள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.
”அதிமுகவில் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி இருக்கலாம்; மாண்புமிகு அண்ணன் ஓபிஎஸ் இருக்கலாம்.
நாளை நீங்கள் முதலமைச்சராக வரலாம்!”
- மாண்புமிக��� தமிழக முதல்வர் அவர்களின் எழுச்சியுரையில் இருந்து! 🌱✌🏻
#தமிழகம்_முதலிடம் #AIADMK