@polimernews ChatGPT-இடம் திட்டமிட்டு துண்டித்துக் கேட்ட கேள்விகளை வைத்து, அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சை திரித்து அவதூறு பரப்பியுள்ளனர்.
✅ IAS எண்ணிக்கை
✅ ஹூண்டாய் ஏற்றுமதி
✅ வட இந்தியர் புள்ளிவிவரம்
மூன்று "அவதூறு"களுக்கும் முழுமையான ���ேச்சு, சூழல், ஆதாரம் இணைத்து பதில் அளித்துள்ளோம்.
காணொளியையும் செய்தி ஆதாரத்தையும் நேரடியாக QR குறியீட்டில் ஸ்கேன் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
சொற்களை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவது ஊடக நேர்மை அல்ல.
#NTK #Seeman #PolimerNews #FactCheck #TamilNadu
விஜய்யின் மிகப்பெரிய திறமை....
முட்டாள்களை, தங்களை தாங்களே அறிவாளிகள் என்று நம்ப வைப்பதுதான்.
Vijay's target audience...
1. Weak minded people,
2. Politically Ignorants,
3. Emotional fools,
4. Cringe minded clowns.
ஒழிக்கப்பட வேண்டிய கட்சி தவெக 💯.
@ProudTamizhan1
தவெகவை தமிழர்கள் ஒழிக்கவில்லை என்றால் தமிழர்களை தவெக ஒழிக்கும்.
தவெக மிகமிக ஆபத்தான சக்தி இளைஞர்களுக்கு
கூட்டணி வைக்கவில்லையென்றால் உங்களை நம்பி வரும் பிள்ளைகள் சோர்ந்து போய்விட மாட்டார்களா?
விட மாட்டார்கள் 💥
ஏன்?
எனக்கும் அவர்களுக்கும் இருப்பது சோற்றுப்பசியல்ல சுதந்திரப் பசி 🔥
- அரசியல் பேராசான் 🔥🔥
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் - மீனவர் பாசறை நடத்துகின்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இராணுவம் நம்முடைய மீனவச் சொந்தங்களைச் சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து, படகுகளைப் பறித்து ஏலம்விட்டு, சுட்டுக்கொலை செய்து, கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்தச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து,
மண்ணுக்கும் மக்களுக்குமாகப் போராடி வருகிற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேரெழுச்சியாகப் பங்கேற்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமேசுவரம் - தங்கச்சிமடத்தில், நடைபெறவிர��க்கின்றது.
நாள்: 22.03.2025 சனிக்கிழமை மாலை சரியாக 3:00 மணிக்கு
மானத்த��ிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மீனவர் பாதுகாப்பே
மானத்தமிழர் பாதுகாப்பு!
நாம் தமிழர்!
👉 திரள்நிதிப் பங்களிக்க: https://t.co/zGIXIS9ops
தமிழ்த்தேசியம் vs திராவிடம் கருத்தாடல் சீமானால் கூர்மையடைந்து வருவதால், தங்களின் திராவிட அரசியலைக் காப்பாற்றிக் கொள்ளவே இரும்புக்காலம் பற்றிய செய்தியை இந்த நேரத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார் என்கின்றனர் தில்லி ஊடகங்களில் ஒன்றான @ThePrintIndia. தற்போது வரை தமிழ் தான் திராவிடம் என்று எண்ணியிருந்த தில்லி ஊடகங்களுக்கும் திராவிடம் என்றால் பிறமொழியாளர் ஆதிக்கம் என்று புரிந்திருக்கிறது. நீங்க ஜெயிச்சிட்டீங்க அண்ணே @Seeman4TN!