Me ~ Friend கூட kodaikanal tour போறேன் வரியா டா???
Cousin ~ நான் வரல னா…
Me ~ பயப்படாத டா… குழிக்குள்ள விழுந்துட்டா நான் உள்ள இறங்கி உன்ன காப்பாத்துவேன் டா…
Cousin ~ அன்னைக்கு கிணத்துல Ball விழுந்துடுச்சு எடுத்து குடுன்னு கேட்டேனே எடுத்து குடுத்தியா…