JOURNALIST : Did you ask money from China?
BANGLADESH FM : "Please maintain a little self-respect… Please don't ask such questions; we feel very embarrassed. We didn’t go there carrying a begging bowl" 😳
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் குண்டர்களின் அராஜகம், சட்டவிரோத சுங்கச்சாவடிகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவை பற்றி அனைவரும் அறிந்ததே. , ஆனால் கேரளா வில் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு சளைத்த தல்ல.
அதைப் பற்றி திருவனந்தபுரம் மாநகராட்சி யின் முதல் பா.ஜ.க. மேயர் வி.வி. ராஜேஷ் விளக்குகிறார்:
"பாளையம் சந்தை ஒரு காலத்தில் (சிபிஐஎம்) கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் வியாபாரி, தினமும் ஒரு கூடை மீன்களை இந்தச் சந்தையில் விற்பதற் காகக் கொண்டு வருவார். அதற்கு மாநகராட்சி கட்டணம் ஒரு நாளைக்கு வெறும் ₹25 ஆக இருந்தபோதிலும், அவர் மார்க்சிஸ்ட் மாஃபியா கும்பலுக்கு ஒரு நாளைக்கு ₹500 செலுத்த வேண்டியிருந் தது. மற்றொரு வியாபாரி ஒரு நாள் மீன் விற்காததால், மாஃபியா கும்பல் அவரிடமி ருந்து ₹ 3,000 மதிப்புள்ள மீனைப் பறித்துக் கொண்டு சென்றது.
இந்தப் புகார்களைப் பெற்ற பிறகு நாங்கள் விசாரித்தபோது, சுமார் 100 பேர் தினமும்
₹ 500 மாஃபியா கும்பலுக்குச் செலுத்தி வந்தது தெரியவந்தது.
மாலை 5.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை தங்கள் மீன் கூடைக்கு மேலே எல்.ஈ.டி. விளக்கை மாட்டிய வியாபாரிகள், மாஃபியா கும்பலுக்கு மாதம் ₹500 செலுத்த வேண்டி யிருந்தது.
மின்சாரக் கட்டணத்தை மாநகராட்சிதான் செலுத்துகிறது, ஆனால் இந்த நபர்கள், வியாபாரிகள் பணத்தைக் கொடுக்காவிட் டால், விளக்குகளைப் பயன்படுத்த அனுமதி க்க மாட்டார்கள்.
எந்தவொரு ஜனநாயகமும் இத்தகைய பணப் பறிப்பை சகித்துக்கொள்ளவோ அனுமதிக்கவோ கூடாது."
மாநகராட்சியின் வளங்கள்.
இந்த நபர்கள் மாநகராட்சி நிலத்தில் சட்ட விரோதக் கடைகளைக் கட்டி, அவற்றை ஒரு நாளைக்கு ₹4,000-க்கு வாடகைக்கு விட்டு வந்தனர். இதை (சிபிஐஎம்) அரசியல்வாதி களின் ஆதரவாளர்கள் செய்து வந்தனர்.
நாங்கள் அந்த அங்கீகரிக்கப்படாத கட்டிடங் கள் அனைத்தையும் இடித்துத் தள்ளி விட்டோம்."
🚨 BIG STATEMENT
UP CM Yogi Adityanath has pitched for the “liberation” of the Krishna Janmabhoomi 🤯
🗣️"Akhilesh, don’t worry about Ayodhya. Say it openly that Shri Krishna Janmabhoomi should also be FREED."🚩
Gate Man to DSP
பீகாரில் ராஜு குமார் என்ற இளைஞர், ரயில்வே கேட்மேனாக பணியாற்றியபடியே அரசு தேர்வு எழுதி, 1st அட்டெம்ப்ட்லேயே வென்று மாநில அளவில் 72வது இடம்பிடித்து DSP-ஆக தேர்வாகி அசத்தல். 12 வயதில் தந்தையை இழந்த குமார், குடும்ப பாரத்தை சுமந்துகொண்டே அயராது உழைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். எளிய பின்னணியில் இருந்து வந்த குமாரின் வெற்றி, அரசு வேலைக்காக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளது
#bihar #rajukumar #dsp #gateman #thanthitv
🚨 Just look at Nasser hussain's face after Dinesh Karthik's befitting reply 👀
Nasser - Indian women are out of t20 world cup which ruins the ICC's plans as they had already decided them to play the semi final on tuesday afternoon in UK
Dinesh - Almost every WTC Final is scheduled in England. No one has a problem with it. Why don't you think ICC is siding with eng then?
Naseer - Because DK, eng has far better experience and weather to watch test cricket than India
Dinesh - Same way sir, there are far more viewers in India to watch a T20I game than eng. Reason games are scheduled in India's prime time
Nasser Hussain had no reply 😂🔥
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்து கைதான திமுக பிரமுகர் P.T.அரசகுமார் - புகாரளிக்க அழைப்பு
PTArasakumar | DMK | Police | FraudCase
#Newstamil24x7#PrivateSchool
If taken things for granted it happens selectors need hard time choosing those in eleven or backlash inevitable primary mistake replacing winning captain Surya to Shreyas which shows Agargar foolishness
Ireland Captain Lorcan Tucker 🗣️
"Sometimes, it feels like we play in the shadows of Int'l cricket, but we'll be on the front page news after whitewashing India. This feeling is absolutely amazing. It's bigger than anything we have achieved till now." 👏
🚨 HUGE! India recorded nearly $340 billion in crypto inflows in 2025, equivalent to 9% of GDP 🤯
This is the highest among major Asian economies in absolute terms🎯
Much of this activity appears to be domestic trading, wallet transfers, DeFi, and payments.
Despite heavy taxation
— 30% tax + surcharge + 4% cess on gains and 1% TDS on transactions
crypto adoption in India continues to surge at a massive scale.
Bharat is clearly a global crypto powerhouse🇮🇳
*முதல்வர் விஜய் கண்டெடுத்த மாணிக்கம் அருண் ஐபிஎஸ் லீலைகள்*
தமிழக அரசு அருண் ஐபிஎஸ்ஸை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்த நாள் 25 மே 2026.
அருணுக்கு சென்னை மாநகர விபச்சார தடுப்பு பிரிவின் ஆய்வாளர் ராஜலட்சுமி, இரண்டு வருடங்களாக மாதம் 20 லட்சம் மாமூல் கொடுத்து வந்ததை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.
அருணுக்கு பல வகைகளில் பணம் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் இந்த ராஜலட்சுமியை காப்பாற்ற வேண்டும் என்று ஏன் இவ்வளவு கடுமையாக மணக்கிறார் என்று காவல்துறையில் விசாரித்தபோது, விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது பணம் மட்டுமல்லாமல், பெண்களையும் சப்ளை செய்திருக்கிறார் ராஜலட்சுமி என்ற தகவல் வருகிறது. 1/2
பாரதத்தின் ஆன்மீக சக்தியின் தாக்கம்..!!
உலகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்து கிறது:
ஹாலிவுட் நட்சத்திரம் டைரிஸ் கிப்சன் அமைதியைத் தேடி பாரதம் வந்து, அமைதி உணர்வுடன் திரும்பினார்.
இதுவே உண்மையான ஆன்மீகத்தின் சக்தி; இது உலகை ஈர்ப்பது மட்டுமல்லாமல், ஆன்மாவையும் இணைக்கிறது.
ஜய் சனாதன்🚩
No Religion killed Kamlesh Tiwari
No Religion killed Rinku Sharma
No Religion killed Rupesh Pandey
No Religion killed Kishan Bharwad
No Religion killed Godhra Train Victims
No Religion killed Ratan Lal
No Religion killed Ankit Sharma
No Religion killed Vikas & Bharat Yadav
No Religion killed Vishnu Goswami
No Religion killed Dhruv Tyagi
No Religion killed Ramalingam
No Religion killed Subodh Singh
No Religion killed Ankit Saxena
No Religion killed Amit Gautam
No Religion killed Pankaj Narang
No Religion killed Prashant Poojari
No Religion killed Nikita Tomar
No Religion killed Kanhaiya Lal
No Religion killed millions for hundreds of years in Bharat and worldover.
No Religion killed them 👇🏽
Tomorrow when they come for you and your family they will continue to say No Religion Killed _______
Why?
Terrorism Has No Religion and Hindus Lives Doesn't Matter.
Only way to stop this is Make Hindu Lives Matter by defending Dharma...
The economic and demographic effects of corruption.
Cost of land in our urban areas is far higher than what our GDP per capita would dictate. The ratio of land value to per capita GDP is probably higher in India than anywhere else. As an example, land prices in Chennai or Bengaluru rival that of cities like New York which has a vastly higher per capita GDP.
The key reason?
First, vast sums of political corruption money is parked in real estate. This raises real estate prices and high real estate prices affect everything downstream.
Second, corruption in building approvals and the like - the famous DTCP - raises construction costs, on top of already higher real estate costs.
Third, corruption in private school regulatory compliance enforcement raises school fees.
Fourth, corruption in private hospital regulatory compliance enforcement raises health care costs.
Fifth, household goods need sales outlets and those pay higher rents due to high real estate prices and construction costs.
So housing, education, healthcare and household goods - all of these now cost higher.
As a direct consequence, the economic burden on the average person gets worse. Young people, facing all these costs, postpone marriage, and postpone children or have fewer children.
That directly affects our demographics.
While this issue exists in many parts of India, Tamil Nadu, being the most urbanized of the bigger states, is particularly hit hard.
So corruption is becoming an existential threat to our society.
If you worry about the super-low birth rate in Tamil Nadu, way below replacement, understand that corruption raising our cost of living is one of the major causes, not the only cause, but a big one in our context.