தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி இருக்குன்னு கேட்காதீங்க… தாம்பரம் 32வது வார்டு, அற்புத நகர், திருநீர்மலையைப் பாருங்க! 🤣😂
மாற்றம் வந்தாச்சு… கொண்டாட்டம் தொடர்கிறது!
மதுராந்தகம் நாடகத்தை மக்கள் பார்த்துட்டாங்க!
மதுராந்தகம் தொகுதி மக்களே உஷார்!
எல்எண்டத்தூர், செம்பூண்டி கிராமங்களில் நடந்த ரோட்ஷோவில் அரங்கேறிய உண்மை இதுதான்!
தங்கள் குறைகளை தீர்க்கும் என்று நம்பி பொதுமக்கள் கொடுத்த மனுக்களையும் வாங்கி, அடுத்த தெருவிலேயேவீசி சென்றிருக்கிறார்கள்