சின்னமலை ஐடி விங்
DMK IT Wing - Saidapet -
Chennai South District
Founder & Chairman Survivors of Tamilnadu welfare association
3rd Generation Dravadian Stock
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.
#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?
குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!
கற்றனைத்து ஊறும் அறிவு
2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!
#DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
டாக்டர், என்ஜினீயர் எல்லாம் வேண்டாம்.
கார்பெண்டர், பிளம்பர் வேலைக்கு போங்க, அதுதான் உங்களுக்கு சரி.
பா.ஜ.கவின் குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்ற வந்த தவெகவின் கைகூலி.
#TVKFails
தப்பை தன் மேல வச்சுகிட்டு, மற்றவர்கள் மீது பழி போட்டு அழுகுணி ஆட்டத்தை ஆடுவதை இனிமேலாவது விட்டு விட்டு, அரசியல் சட்டத்தை படித்துப் பார்த்து அதன்படி ஆட்சியை நடத்தச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புத்தி வருதான்னு பார்ப்போம்.
ரெண்டு ஷிப்ட் வேலை பார்த்து என் மகன் பயிற்சிக்கு தேவையானதை வாங்கி கொடுத்தேன் - காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் ராஜாவின் தாய் பேச்சியம்மாள் நெகிழ்ச்சியுடன் பேட்டி
#Rajamuthupandi#Commonwelth#silvermedal#65kgweightlift #News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
"மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கிறார்கள்.. மருத்துவர்கள், ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கிறது” - பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம்
#Trichy | #Srirangam | #GovtHospital | #Reels
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
@Subramanian_ma அது என்னவோ தெரியல இந்த மனிதன் பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இவர் மீது இருக்கும் ஈர்ப்பு மட்டும் ஈர்ப்பு மட்டும் என்னை போன்றவருக்கு குறைவதே இல்லை
பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் பாரா பேட்மிண்டன் இன்டர்நேஷனல் போட்டிகளில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு பெருமையை சேர்த்துள்ள,இந்தியாவின் முதல் பாரா பேட்மிண்டன் வீராங்கனை,அன்பு தங்கை துளசிமதி முருகேசன் அவர்கள் மூன்று தங்கம்,ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
அவர் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளைப் பெற்று, தமிழகத்திற்கு மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர மனதார வாழ்த்துகிறோம்....
#Masubramanian
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மீனவ அமைப்பைச் சார்ந்த 800 மேற்பட்டோர் இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர். @mkstalin#Masubramanian#ChennaisouthDMK