இந்த post ya delete பண்ண சொல்லி DM la மிரட்டல் எல்லாம் விட்டிட்டு இருக்காங்க 😂😂
Thalapathy உங்க மேல action எடுப்பாரு னு எல்லாம் சொல்லுறாங்க ஆட்சி எங்க கைல தன் னு சொல்லுறாங்க..
நான் இருக்கிறது Forien la உன் அண்ணனால என் மயிர் யா புடுங்க முடியாது டா 😁
அமைச்சர் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல்.. நியூஸ் தமிழ் செய்திக்குழு நடத்திய நேரடி ஆய்வில் முறைகேடு அம்பலம்!
#Erode#Tasmac#Liquorissue#Newstamil24x7
தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு; ஆதவ் அர்ஜூனா உறவினர் ர���.258 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கு தூசி தட்டி எடுப்பு: அமலாக்க இயக்குநரகம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது
#ED #AadhavArjuna #DinakaranNews
https://t.co/guNBMrZXhy
“என்னை கொலை செய்ய கூலிப்படையை அமைத்துள்ளார் அருண் ஐபிஎஸ்..
சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்”- சவுக்கு சங்கர் பேட்டி
#ArunIPS | #SavukkuShankar