#RajajiHall#Kalaignar அன்று ஆறாம் வகுப்பு சேர போராடி பள்ளி கண்டார்...! இன்று அண்ணாவை சேர போராடி பள்ளி கொண்டார்... அன்றும் வெற்றி! இன்றும் வெற்றி! நாளை வரலாறு சொல்லும் உன்னை பற்றி 😢 #கலைஞர்#திமுக
“எங்களுக்கான இடத்தை மறுப்பதற்கு நீ யார் ? “
இந்த கேள்வியில் தொடங்கிய கருணாநிதியின் போராட்டம் அவரது மரணத்திற்கு பின்பும் தொடர்கிறது🔥
#Marina4Kalaingar#Karunanidhi#RIPKalaignar
Decision to deny space on the Marina for @kalaignar89 is in my opinion a blunder by @CMOTamilNadu . Statement given by CS can be overruled by CM. Best is to overrule CS and do it now. #Marina4Kalaignar
செயல்திறன் எப்போதும் பேரார்வம் மூலம் மட்டுமே வெளிப்படுமே தவிர அழுத்தத்தால் அல்ல .
எப்போதும் உள்ளள்ளதின் உணர்ச்சியோடு செயலாற்றுங்கள்
விரும்புவதை செயலாற்றுங்கள் செயலாற்றுவதை விரும்புங்கள் வணக்கம் என் இனிய தமிழ் நண்பர்களே