A proud member of Sathyam Cinemas 10₹ ticket club. Current interests are Compositions, UX, Figma, Screenwriting, Humans, Tech, Parenting & Window shopping!
Ithu DMK thotrathuku aparam tha theriuyutha. Minister pathavi kedaikum nu nambi dosa kalave thirupi podrava new gostis, Makkal ku elame theriyum nu think pana solunga.
சிறந்த கதை - தினகரன் சிவலிங்கம் (பாட்டல் ராதா)
ஊதிப் பெரிதாக்கப்பட்ட நாயக புராணங்களையே பெரும்பாலும் பாடும் தமிழ் சினிமாவில், விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடம் இருக்கிறது என்பதை ‘பாட்டல் ராதா’ மூலம் அழுத்தமாகச் சொன்னார் தினகரன் சிவலிங்கம்.
போதைக்கு அடிமையாகி சாலையில் விழுந்து கிடக்கும் மனிதர்களின் அந்த நிலைக்குப் பின்னால் இருக்கும் சமூகக் காரணங்களை இவர் அடுக்கியபோது நம் நெஞ்சம் குறுகுறுத்தது.
உழைப்புச் சுரண்டலுக்குத் தொடர்ந்து உள்ளாகும் ஒருவன் மதுவிடம் சரணடைவதும், பின் அதையே மீட்பராக பாவிப்பதும், தன் இயலாமையை மறைக்க வன்முறையில் ஈடுபடுவதும், அதன் காரணமாய் குடும்பங்கள் சிதறுவதும் என அடித்தட்டு மக்கள் ஆட்படும் விஷச் சுழற்சியை சீற்றத்தோடு பேசியது இவரின் எழுத்து.
போதை மீட்பு மையங்களில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தொடவும் தயங்கவில்லை இவர். கலைவழி நம்பிக்கையை விதைக்கும் பொறுப்புணர்ச்சியோடு இவர் தீட்டியிருந்த இறுதிக் காட்சிதான் நிஜத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆசை.
குரலற்றவர்களின் குரலாக ஒலித்த தினகரன் சிவலிங்கம் மாற்றத்துக்கான முதல் சமிக்ஞை.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #DhinakaranSivalingam | #BottleRadha | #BestStory
In the world of less creative video and more AI skipable contents, these guys prove to be still fun and amazing. Cheers @TheHISHEdotcom
https://t.co/Vun3N3clJs
Inde looks so different in every scene 🧐. If you showed someone the smiling picture and the car scene picture and told them they were two different people, no one would disagree.