If you are looking to design basic indicator based strategy in intraday
You can use
1. Vwap + Ema
2. Supertrend + Ema
3. RSI + Supertrend
4. Psar + Supertrend
For swing trading in stocks
1. Macd + Ema
2. RS + ema
3. Supertrend + ema
Have you tried anything ?
Wall Hole Sealing- Gap Filler and Waterproof Tape
// English translation for non-Tamil speaking followers is in the first comment. Don't Miss It!
வீட்டிற்கு தேவையான பயனுள்ள இரண்டு products தான் இந்த வீடியோவில் பார்க்க போறோம்.
Wall Hole Sealing- Gap Filler
ஒரு உயர்தர பிளாஸ்டிக் களிமண் (Plasticine) அடிப்படையிலான product. இது சுவர்களில் உள்ள துளைகள், விரிசல்கள், இடைவெளிகள் மற்றும் வெற்றிடங்களை எளிதாக மூடுவதற்கு பயன்படுகிறது. இது வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது மற்றும் ஏர் கண்டிஷனர் குழாய்கள், கதவுகள், ஜன்னல்கள், கழிவுநீர் குழாய்கள் போன்றவற்றைச் சுற்றியுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு ஏற்றது. இந்த பொருள் நீர்ப்புகா தன்மை கொண்டது மற்றும் பயன்படுத்த எளிதானது, இதனால் வீட்டு பழுதுபார்ப்பு பணிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Price : Rs. 298
Reviews : 4* | 22 Ratings
Link to Buy : https://t.co/2QvxXZY16n
Waterproof Tape
இதை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கேன். மீண்டும் ஒருமுறை இங்க பதிவு செய்யறேன் .எல்லார் வீட்டிலையும் இருக்க வேண்டிய ஒரு மிக பயன் உள்ள பொருள் னு சொல்லலாம் . இது கூரை கசிவு, மேற்பரப்பு விரிசல்கள், ஜன்னல் இடைவெளிகள், pipe விரிசல்கள் , மற்றும் தொட்டி கசிவுகளை பழுதுபார்க்க உதவுகிறது.
உலோகம், மரம், பிளாஸ்டிக், கண்ணாடி, கான்கிரீட் மற்றும் பிற மேற்பரப்புகளில் பயன்படுத்தப்படலாம்.
இந்த இரண்டில் உங்களுக்கு தேவை இருக்கும் product வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Price : Rs.399
Reviews : 4.3* | 1234 Ratings
Link to Buy : https://t.co/KGpqbkLocK
Philips OneBlade Turbo2X
இதற்குமுன் நிறைய Trimmer collections பதிவு செஞ்சிருக்கோம். இந்த முறை Close Shave செய்ய ஒரு தரமான product பற்றி தான் பார்க்க போறோம்.
Dual Protection Technology மற்றும் Turbo2X மோட்டார் ஆகியவை தோலுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் Comfortable ஆன shave experience கொடுக்குது.
இந்த ட்ரிம்மர் நீர்ப்புகா (IPX7 Rating ) தன்மை கொண்டது, இதனால் ஈரமான அல்லது உலர்ந்த நிலையில் கூட பயன்படுத்தலாம்.
மூன்று வெவ்வேறு நீள அமைப்புகளுடன் (1மிமீ, 3மிமீ, 5மிமீ) கூடிய கிளிக்-ஆன் Combs இதில் உள்ளன, இது பலவிதமான தாடி ஸ்டைல்களை உருவாக்க உதவியா இருக்கும். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
Price : Rs. 1699
Reviews : 4.2* | 41,667 Ratings
Link to Buy : https://t.co/bFWMohwNam
Your brain is fried.
You forget 90% of what you study because you don’t understand memory.
I found Andrew Huberman’s 3-step protocol to rewire your brain and absorb everything you read.
Here’s how to use it: 🧵
🧵 Canva Code & Canva AI: உங்கள் கற்பனைக்கு சிறகு முளைக்க வைக்கும் கருவிகள்! 🌟
நீங்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை சரியான வார்த்தைகளில் பதிவு செய்தாலே (prompting) போதும்.
#Canva#AI#TamilThread