மத்தியப் பிரதேசத்தில் 2 இளைஞர்கள் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு வரும் பள்ளி & கல்லூரி மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்தனர். அவர்கள் இருவரும் "மால்-மால்" என்று கத்தி, அங்கு இருந்த பெண்களிடம், "யாராவது எங்களையும் காதலியுங்கள் பேபி 🤩" என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். .
மத்தியப் பிரதேச காவல்துறை அந்த இரண்டு இளைஞர்களுக்கும் உதவ முன்வந்தது. அவர்கள் அந்த இளைஞர் களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு புதிய ஒப்பனை செய்து அந்த வீடியோவை வெளியிட்டனர். 🫡
கொஞ்ச வருஷம் முன்ன ரஜினி, அஜித், சூர்யா, D, Sk ன்னு மொத்த கோலிவுட் கூடவும் சண்ட செஞ்ச கூட்டம் 😳
இப்போ அப்படியே கட் பண்ணா Dmk, Admk, Bjb, Vck, Ntk ன்னு மொத்த அரசியல் கட்சி கூடவும் போரிட்டு கொண்டு இருக்கோம் 🥵🥵🔥
இன்னும் எவ்ளோ பேரு வரிங்களோ வங்கடா 🤫🔥
இந்தமாரி எத்தனபேரு உனக்காக வேண்டி பாத யாத்திர போயிற்காங்கனு தெரியல ணா... ஆன நீ CM ஆகணும்தான் இது எல்லாமே பண்றாங்க..🥹
இவங்கள மட்டும் கடைசிவர கை-விட்றாதன்னே..😭 @TVKVijayHQ
நாட்டையே சுத்தம் பண்ண போறது இந்த விசில் தான்!!
விசில் என்றால் குப்பை வண்டி என்று கேலி பேசியவர்களுக்கு தூய்மை பணியாளர் அம்மாவின் பதிலடி 🙏♥️
#தமிழகவெற்றிக்கழகம்#WhistleForTvk