அரசு மருத்துவமனையில்
குளுக்கோஸ் ஏற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஏற்றிய மருத்துவ ஊழியர் 😡
தமிழ்நாட்டை முற்றிலும் சீரழிக்கும் விஜய் 😡
@TVKVijayHQ
திருனற்றவர்கள் ஆட்சியில் திண்டாடும் ஏழை எளிய மக்கள் 😡😭
இன்னைக்கு இவர் கொண்டு வந்த திட்டத்துக்கு தான் விஜய் ஸ்டிக்கர் ஒட்டியது
ஸ்டிக்கர் மட்டும் இல்ல அந்த பெயரையே மாற்றியது
காரணம் மதிய உணவு திட்டம் இருக���கும் வரை காமராஜர் பெயர் நிலைத்து நிற்பது போல காலை உணவுத் திட்டம் இருக்கும் வரை ஸ்டாலின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற காழ்ப்புணர்ச்சி
யாரு கட்சி ஆரம்பிச்சாலும் எல்லாரும் எம்ஜிஆர் ஆட்சி தருவோம்னு சொல்றாங்க
கலைஞர் ஆட்சி தருவோம் யாருமே சொல்றது இல்லையே ஏன் 👀
~ ஏன்னா கலைஞர் ஆட்சின்னா நெறய வேலை செய்யனும் 🔥🔥🔥
#KalaignarForever#Kalaignar103
அடேங்கப்பா.. வெறும் 108 சீட் வாங்குனதுக்கே தமிழ்நாடு சட்டம்-ஒழுங்குல இவ்வளவு 'முன்னேறியிருக்குனா'.. ஒருவேளை 234 சீட்டும் குடுத்திருந்தா தமிழ்நாடு உலக லெவலுக்கு போயிருக்கும் போலயே! #tvkfortn#tvkvijay#tvk#cmvijay#tnpolitics#TVKVijayFails
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever