மக்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்ற வேண்டிய காவல்துறையினர், சீருடையில் ரீல்ஸ் மோகம் கொள்வது எந்த வகையில்??
தமிழக டிஜிபி அவர்களே, காவல்துறையினரின் சமூக வலைதளச் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறதா? உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
#TamilNaduPolice#Police@tnpoliceoffl@Thirupurcitypol

தனது சொந்த இடத்தில் அமர்ந்து மது அருந்துபவர்களைத் தட்டிக்கேட்கச் சென்ற நில உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து சண்டைக்கு வருவது எந்த வகையில் நியாயம்?
இதுகுறித்து எழுமலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை?