Grave injustice is happening in Tamil Nadu against Hindus
Hindus have been lighting the Deepam at the same place since 2500 years
Even after getting victory in High Court, Tamil Nadu police illegally stopped Hindus
Supported by Rahul, Priyanka and rest of INDI alliance they are intimidating the judiciary and local Hindus
It's time to raise your voice
#StandWithHindusOfTN
#ISupportJusticeSwaminathan
இந்துகளின் நியாயமான உரிமைக்கு கூட எந்த நீதிபதியும் இனி ப���சவோ , தீர்ப்பு கொடுக்கவோ கூடாது என்ற மோசமான நிலையை உருவாக்க துடிக்கும் தீய சக்திகளான திமுக திக எதிராக நிற்பது நம் கடமை!
திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்ட��க் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாட��் புகட்டுவார்கள்.