காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்[மக்கள் நீதி மய்யம்]மாவட்ட பொறுப்பாளர் [காஞ்சிபுரம் மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம்] என்றும் நம்மவரின் பாதையில் நான்.
திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்கள் ஆலோசனையின்பேரில்,
திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, பொது மக்களுக்கு நல உதவி திட்டங்கள் மற்றும் புதியதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திரு.வி.க நகர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. V.உதயகுமார் @udayakumarmnm அவர்கள் ஏற்பாட்டில்,
கட்சியின் துணைத் தலைவர் திரு A.G.மௌரியா IPS (Rtd) @MouryaMNM அவர்கள் கட்சிக் கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளும், 40-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் @GuruswamyNagar2 அவர்கள் பொது மக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் திரு. மாறன், திரு. தேசிங்கு ராஜன், திரு. சீனிவாசன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. K.T.வெங்கடேசன், திரு. கணேசன், மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், நகரச் செயலாளர்கள் திரு. வேலா, திருமதி. ரேவதி, திரு. ரமேஷ், திரு. கமல் தரம் குமார், திரு. தண்டபாணி, திரு. டில்லி மகாராஜா, திரு. ராஜேந்திரன், திரு. ராவ், அணிகளின் அமைப்பாளர்கள் திரு. ரகு, திரு. T.R.சதீஷ், திரு. மாடசாமி, திருமதி. அமிர்த மோகனா, திரு. N.G.மாறன், வட்டச் செயலாளர்கள் திரு. பிரசாந்த், திரு. மஜித், திரு. துரைராஜ், திரு. சண்முகம், திரு. சீனிவாசன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி. விமலா ரோஸி, திரு. கார்த்தி, திரு. ஏகாம்பரம், திரு. சிங்கர் சுரேஷ், திரு. மைக்கேல், கிளைச் செயலாளர்கள் திரு. கணேஷ் குமார், திரு. ஆனந்த் பாபு, திரு. ராஜா ரகுமான், திருமதி. கீர்த்தனா, திருமதி. நளினி, திரு. பன்னீர்செல்வம், திரு. பாலா, திரு. நித்தியானந்தம், திரு. கமல் முரளி, திரு. செல்வமதி, திருமதி. மங்கையர்கரசி, திரு. சுப்பையா, திரு. ஜஸ்டின், திரு. ஜெயக்குமார், திருமதி. சுஜாதா, திரு. பொற்பாதம், திரு. சார்லஸ், திருமதி. ஜானகி, திரு. முருகன், திரு. விஜயகுமார், திரு. கோபி, திரு. பாலகுரு, திரு. சண்முகஹாசன், திரு. காதர் பாய், திரு. ரஜினி, திருமதி. செல்வி, திருமதி. விஜயலட்சுமி ஆகியோருடன் உறுப்பினர் திரு. கோமகன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
@maiamofficial எழும்பூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்,மகளிர் அணி ரேவதி,நற்பணி DO சதிஷ்
தொழிலாளர்அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மாடசாமி,
இராயபுரம் சட்டமன்ற தொகுதி மாநகர செயலாளர்கள் டில்லிமகாராஜா,
தண்டபாணி,
வட்ட செயலாளர் இளவரசு,
சிங்கர் சுரேஷ்,
மைக்கேல்,ஆர்கே நகர்,பாலகுரு - 2/2a
#KamalHaasan
இன்று திரு வி க நகர்
தொகுதியில்
நற்பணி ஒருங்கிணைப்பாளர்
நாகராஜன்,
மாவட்ட செயலர் உதயகுமார் தலைமையில், மாவட்ட செயலர் மாறன்
தேசிங்குராஜன்,முன்னாள் மா செ.கோமகன் முன்னிலையில் கட்சி
கொடி ஏற்றி புதிய
உறுப்பினர்களை வரவேற்று,அன்ன தானம் வழங்கினேன்
1/2
#KamalHaasan@maiamofficial
1987 இல் அமெரிக்கா சென்றபோது, நடிகர்திலகம் உறவினர் வீட்டில் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக நடிகர் திலகம் மேஜையை வாத்திய உபகரணமாக உபயோகித்து தெருக்கூத்து பாடல் அவர்களுக்காக இசைப்பது, கலைவாணிக்கு வீணை, கலை அவதராத்துக்கு மேஜை , இவ்வளவு நல்ல சாரீரம்..
முழு வீடியோ..
https://t.co/wnUuMHcxxH
Glad to see dialogue replacing confrontation. Dissent deserves dialogue. This is democracy in action.
Pellet guns, electric shock batons and nail-studded lathis have no place in the land of Bapu.
Equally, attacks on security personnel and public property must be examined fairly. Accountability cannot be selective.
This moment and oppurtunity is bigger than paper leaks. I urge a National Commission on Education and Examination Reform, with a three-month roadmap to restore trust in examinations, reduce academic stress and modernise education, one that also hears Tamil Nadu's voice, where young Anitha's death first showed the human cost of a single high-stakes test.
The Government's willingness to engage is welcome. Now let us ensure that dialogue leads to lasting reform. The road ahead is long, but Indians must walk it together.
#DoBetterIndia #TogetherForChange
கோவையில் CJP மற்றும் மாணவர்கள் அமைப்பு நடத்திய நீட் எதிர்ப்பு மட்டும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக கோரி நடக்கும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது
#kamalhassan_mp#commonmantkt#cockroach
தொடரும் காவல் மரணங்கள்!
மக்கள் நீதி மய்யம் கண்டனம்.
தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் மரணமடைந்திருக்கிறார்.
இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
காவல் விசாரணை மரணங்கள் என்பது சாத்தான்குளம் தொடங்கி, சிவகங்கை மற்றும் அண்மையில் நாகர்கோயில், இப்போது தூத்துக்குடி என்று தொடரும் நிகழ்வாகிவிட்டது.
இப்படி தொடர்ந்து நடந்தும், நீதிமன்றம் பலதடவை கண்டித்தும், காவல்துறையானது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
காவல் விசாரணை மரணங்களில் தமிழ்நாடு அரசின், தொடர் அலட்சியப் போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், நேர்மையான - துரிதமான விசாரணை நடத்தப்பட்டு குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
- R.தங்கவேலு @Thangavelukovai,
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#LockUpDeath
முன்பு அரசின்
அமைச்சர்கள் தமது துறையில்
தவறு நடந்தாலோ, ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ ராஜினாமா செய்தார்கள்.
லால் பகதூர் சாஸ்திரி
நிதிஷ் குமார் போன்ற
அமைச்சர்கள்
எங்கோ நடைபெற்ற ரயில் விபத்திற்கு, பதவி விலகி இருக்கிறார்கள்
இந்த மாண்பு BJP க்கு இல்லை
#KamalHaasan#MNM#CJP
Chennai: #MNM founder and top actor #KamalHaasan on Thursday flayed the #BJP-led Centre on the #NEET issue and ongoing students' protest, saying the "nation has failed" when its children are met with barricades and batons instead of answers.
https://t.co/VFv7UlDU2m