I'm jumping in joy! I don't know what the judgement is going to be tomorrow but Dharma has to win over Adharma someday right?
I will not be able to sleep today 😬😬 so ask me away any queries you have wrt #Sterlite! Let's be informed to counter the miscreants in social media!
Justice Sivagyanam and V Bhavani Subbaroyan to deliver the Judgment on the plea for Sterlite Copper reopening tomorrow!
We need all your thoughts and prayers 🙏🙏🙏🙏
#ReOpenSterlite
#தூத்துக்குடி யில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எங்கே பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க படாதா தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படாதா என எதிர்பார்த்து மக்கள் ஆலை திறக்க கோரி மனு அளிக்கின்றனர்.
#ReopenSterlite#MakeInIndia
ஆலையும் போனது....!!
வேலையும் போனது...!!
கொரானாவும் வந்தது....!!
பசியும் வந்தது....!!
ஆலையை மூட ஆயிரம் பேர் வந்தார்கள்.....! ஆனால்,பசியை போக்க ஒருவர் கூட வரவில்லை....!@sterlite_copper
#Sterlite#Reopensterlite
இன்னும்
எத்தனை நாட்கள்
இந்த
கையறு நிலை!
ஓடி ஓடி உழைத்த கரங்கள்
மூலையில் முடங்கியதேன்?
மலர்ந்தே இருந்த முகங்கள்
இன்று
வாடி கிடப்பதேன்!
ஆலை வாசல் திறவாதா
நாங்கள் வாழ
வழி பிறக்காதா?
என ஏங்கி மனு அளிக்கும்
உழைக்கும்கரங்களுக்கு குரல் கொடுங்கள்!
#ReopenSterlite
https://t.co/qJCAo7ThQf
@ThoothukudiCon1#ReOpenSterlite for tuticorin working people and small scale industry , transport workers and small contractors and also small merchant people ....
புதிய முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அரசு அழைக்கின்றது
ஆனால் தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் தயாராக உள்ள கம்பெனிகளை திறக்க நடவடிக்கை எடுப்பதில்லை?? @CMOTamilNadu
இதனால் தமிழகத்திற்கு புதிய கம்பெனிகள் வர தயங்குகின்றனர்.
#ReopenSterlite
முதலில் தொழில் துவங்க அழைப்பார்கள்.
பின்னர் ஆதரவும் தருவார்கள்
அதே தொழில் நிறுவனத்தை வாழ்வாதாரமாக கொண்டு அப்பகுதி மக்கள் இயங்க ஆரம்பித்ததும் மூடி விடுவார்கள் போலி போராளிகள்.
முதல்வரும் அப்படியே விட்டுவிடுவார். @CMOTamilNadu
அரசியல் சாதனை தான்..
#Sterlite#ReopenSterlite
1000s of letters submitted to collector everyday in support of sterlite asking them to Reopen again! People of Tuticorin are badly affected by the closure. The REAl people of Tuticorin is left with no support now from any power hungry politicians!
https://t.co/EuxZW1rEEr