இடும்பவனம் கார்த்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாம பொது இடத்துல தவெக்க பேச்சாளர் அபியூஸ் பண்ணிட்டு இருக்காரு..
நாம் தமிழர்கள் கட்சிக்கும் தவெக்கவுக்கும் வித்தியாசம் இது தான்
எதிர்கட்சிகள் மானிய கோரிக்கையின் போது கேள்வி கேட்டுவிடக்கூடாது என்று மானிய கோரிக்கைக்கான முதல் நாள் இரவு 10 மணிக்கு கொள்கை விளக்க புத்தகம் குடுக்கிறது தவெக அரசு
இதைதான் மோடி நாடாளுமன்றத்தில் செய்வார்
பதில் சொல்ல பயமா? இல்லை கேள்வியே புரியாதுனு பயமா CM sir?
Unpopular opinion:
The women who voted for TVK don't care if they get 1000 Rs instead of promised 2500, 3 cylinders instead of 6, a copper mixed cheppu jaaman instead of a high quality 22k ring and mainly that majority of them will be disqualified as beneficiaries coz of the income cap and million filters in these schemes.
The majority of TVK voters don't care about economy or Parandur airport. If you ask them to choose between their actor's political rise or their children's future 10 yrs down the line, 100% of them will choose his political rise over their children's future.
Because they didn't vote for actor expecting welfare upliftment schemes or development, did they? 🤐
There was a time when Chennai was the indisputable gateway to South India. If you were flying in from overseas or another corner of the country, you landed at Meenambakkam. From there, you caught a train or drove out to Bangalore or Hyderabad. That was a time.
Then modern aviation infrastructure changed the landscape in Karnataka, Telangana, and Andhra. While Bengaluru and Hyderabad built world-class, seamless transit behemoths, Chennai’s airport expansion got bogged down in endless delays, broken glass panels, and bureaucratic paralysis.
Fast forward to 2026: Chennai isn't just losing its hub status; it risks getting outpaced by tier-2 or tier-3 cities across neighboring states that are hungry for growth, connectivity, and modern infrastructure.
If you thought a new political face meant fresh momentum, reality is hitting hard: running a State's economic engine takes actual execution, not fan-club politics and whistle-blowing rallies.
Enjoy sucking your thumbs while the flight schedules, investments and jobs move elsewhere. Good luck, Gen Z, Gen Beta, and Gen Alpha. You won’t realize the weight of this devastating collapse now, but you sure will in a few years.
ராமோஜி பிலிம் சிட்டி 2000 ஏக்கர் ஹைதெராபாத்ல இருக்கு
பரந்தூர் கையகப்படுத்த பட்ட 5000 ஏக்கரில் மிக பிரம்மாண்ட ஒரு பிலிம் சிட்டி ஒன்னு உருவாக்கலாம்
ஏன் ஏர்போர்ட் க்கு பதிலா பிலிம் சிட்டி கட்டலாம்ன்னு சொல்றேன்னா ஏர்போர்ட் வந்தா தமிழ் நாட்டுக்கு என்ன பிரயோஜனம் தளபதி பிலிம் சிட்டின்னு வந்தா தளபதி மாதிரி இன்னும் பல CM கிடைப்பார்கள் அது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது.
மாதம் 1,80,000 ரூபாய் ஊதியம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும்.
மாதம் 21,000 ரூபாய் ஊதியம் வாங்கினாலே அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச எரிவாயு உருளைக்கான மானியம் கிடையாது.
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காகக் கொடுத்தார்?
#WATCH | பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கோட்டை நோக்கி பேரணியாக சென்ற தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.
#SunNews | #SanitaryWorkers | #Protest