A democracy well practiced: people with radical thinking can spot the possibility from a great leader who sets the example of what is possible in democracy….”no power abuse”…happy bday wishes to a great leader @thirumaofficial
برعاية معالي نائب وزير الاتصالات وتقنية المعلومات @halohali
وزارة الاتصالات وتقنية المعلومات @McitGovSa توقع اتفاقيتين لتعزيز التعاون في مجال البنية التحتية الرقمية وتطوير خدمات مراكز البيانات والخدمات السحابية، ضمن فعاليات معرض #السعودية_الرقمية بمؤتمر #ليب23#LEAP23
Is it for real? Watch a spaceship entering Dubai’s Museum of Future
Human imagination limited only by intent...Dubai driven by imagination of His Highness Sheikh Mohammed....nothing is impossible.
https://t.co/cpqPB41dCB
இந்திய ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும்
குடும்பநலத் துறை அமைச்சர் திரு.மனுஷுக் மாண்டவியா அவர்களை திச-29 புதுதில்லியில் சந்தித்து கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக #BoosterVaccine தடுப்பு மருந்தினை 45வயதுக்கும் மேலாக உள்ள யாவருக்கும் வழங்க கோரிக்கை மனு ஒன்றை அளித்தேன்.
We also call upon all democratic forces to unite together and raise their voice to demand the withdrawal of this anti-people bill of the Modi Govt which undermines electoral democracy! (7/8)
நெல்லை தனியார் பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பலியான
அன்பு மழலைகளுக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம். இளம்பிஞ்சுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமுற்று சிகிச்சைப் பெற்றுவரும் குழந்தைகள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறோம்.(1)
In his capacity as the Ruler of Dubai, @HHShkMohd issues law establishing #Dubai Council to oversee a comprehensive development agenda that aims to boost Dubai’s competitiveness, leadership & attractiveness to become one the best cities in the world to live in.
(Archive Photo)
#SC_ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்குரிய வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம் என இருப்பதை உயர்த்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களிடம் கோரினோம்.
அலுவலக உதவியாளர் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களின் பிள்ளைகளும் தற்போதைய வரம்பால் பாதிக்கபடுவர்என்பதைச் சுட்டிக்காட்டினோம்.
திருச்சி #NR_IAS_அகாடமியில் நடைபெற்ற வெற்றிநிச்சயம் எனும் தன்னம்பிக்கையூட்டும் கருத்தரங்கில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினேன். அகாடமியின் இயக்குநர் திரு.#விஜயாலயன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பங்கேற்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை: மோடி அரசே, இந்திய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்! வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு! யோகி அரசே, கொலையாளிகளை உடனே கைது செய்! https://t.co/geHIcZp7EX
புலம்பெயர் தமிழர்களின் நலன்களுக்கென
வாரியம் ஒன்றை அமைக்கப்போவதாகவும்
சன 12-புலம்பெயர் உலகத்தமிழர் நாள் எனவும் அறிவிப்புச்செய்துள்ள மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
@CMOTamilnadu