மலை போன்ற வலிமையான நெஞ்சுரம் கொண்ட இந்த இயக்கத்தின் தொண்டர்களாகிய நாம் வீறுகொண்டு எழுந்து, மீண்டும் மக்கள் துணையோடு அம்மாவின் ராஜ்ஜியத்தை தமிழகத்தில் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் தலைமையில் அமைத்திடுவோம்!
#என்றென்றும்_அஇஅதிமுக
Raised an important issue in the Rajya Sabha on ensuring reliable high-speed internet connectivity to all Gram Panchayats to promote digital inclusion, e-Governance, online education, telemedicine and rural entrepreneurship.
In its reply, the Honble Minister informed that under the Amended BharatNet Programme, as on 30.06.2026, 43,908 km of optical fibre cable has been laid, 13,494 Gram Panchayats have been upgraded, and 24,812 mobile towers are providing connectivity to 35,050 rural and remote villages.
I will continue to pursue universal, affordable and quality digital connectivity for every village.
@AIADMKOfficial@PMOIndia@JM_Scindia@DoT_India
#RajyaSabha #BharatNet #DigitalIndia #RuralConnectivity #DigitalInclusion #ADMK #GramPanchayat #Broadband
திமுக ஆட்சியில் ஒப்பந்தங்களுக்கு “நன்கொடை” அளித்தது குறித்து பேரவையிலேயே ஏறத்தாழ ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் தவெக எம்எல்ஏ ஆர்.எஸ்.முருகன்.
அரசு ஒப்பந்ததாரராக இருந்த ஆர்.எஸ்.முருகன், திமுக-விற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் பெற்றாரா?
அப்படி என்றால், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் தானே ?
லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் எடுத்த நபரை உங்கள் கட்சி எம்எல்ஏ-வாக இருப்பது தூயசக்தியின் எந்த அதிகாரத்தில் வருகிறது?
இந்த தூயசக்தி பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. பேசுவோம்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
கோரிக்கை நிறைவேற்றக் கேட்ட விவசாயிகள் கைது செய்யப்படுவதா?
பச்சைத் துண்டு அணியும் விவசாயிகளின் வலிகள் எல்லாம் கோட் சூட் போடும் ரீல்ஸ் விவசாயிக்கு எப்படி புரியும்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், நிதிநிலை அறிக்கை தொடர்பான பொதுவிவாதத்தில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்கள்.
#TNAssembly#AIADMK
``இனிக்க இனிக்க கொடுத்த வாக்குறுதிகள் எங்கே?’’
``தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் தவெக வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை. பொது பட்ஜெட் போல, ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட்டும் அறிவிப்பு
திமுக ஆட்சி போல தவெகவின் வேளாண் பட்ஜெட்டும் ஒரு நாடகம்''
- ஈபிஎஸ்
#Agriculture #AgricultureBudget #EPS
விவசாய தொழிலாளர்களுக்கு உழவர் உரிமம் அட்டை வழங்கப்படும்.
மேலும் உரிம அட்டை உள்ள உழவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
@actorvijay#TNAgribudget2026_27
உதயநிதி எழுப்புகிற கேள்விக்கெல்லாம் முதல்வர் விஜய் பதில் சொல்ல மாட்டார். - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உதயநிதியை விடுங்கள்!
எடப்பாடி பழனிச்சாமி எழுப்புகிற கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொல்வாரா? பிரேமலதா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? தமீமுன் அன்சாரி எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? ஜவாஹிருல்லா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? இடதுசாரிகள் எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா?
யாருக்குத்தான் பதில் சொல்வார் விஜய்? யாருக்கும் சொல்ல மாட்டார். ஏனென்றால், பதில் தெரியாது என்பதால் அல்ல; கேள்வியே புரியாது என்பதால்!
தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் என்னானது முதல்வர் @actorvijay அவர்களே?
தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளாவது நினைவில் இருக்கிறதா?
கோட் சூட் போட்ட விவசாயி-க்கு,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
#TNAgribudget2026_27
#TNBudget2026 #AIADMK
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம்
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
நடிகைகளுக்கும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் பெண்ணுரிமை பொருந்துமா?
அதிமுக IT Wing நிர்வாகி அக்கா இந்திராணி அவர்களுக்கு பெண்ணுரிமை பொருந்தாதா?
“மில்லி உள்ள போனா போதும், கில்லி வெளில வருவான்” என்று பாடிய உங்கள் விஜய் கொண்டு வந்த புதிய அடேங்கப்பா மாற்றம்!!
ஆன்லைனிலே மது வாங்கும் புதிய புரட்சியை செய்த ஆச்சரியக்குறி அரசு!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தஞ்சாவூர் கூட்டிட்டு போறதுக்கு முன்னாடியே நீதிமன்றம் வெளியே விட சொல்லிட்டாங்க,
அப்போ இந்த ஒரு நாள் கூத்து எதற்கு? எதை Divert பண்ணுறதுக்கு இந்த Script Ready பண்ணீங்க?