#Masterplan
பேரறிவாளன் மே-18 அன்று விடுதலையானது எதேச்சையாக நடந்தது புரிந்து கொள்ள முடிகிறது
ஆனால் இலங்கைக்கு 150கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க இன்று (மே-18) முடிவெடுத்தது எதேச்சையாக நட��்த நிகழ்வாக தெரியவில்லை....
Yes...! Stalin in More Dangerous than Kalaignar 🖤❤️
பேரறிவாளன் விடுதலைக்கு நான் காரணம், நீ காரணம் என்று யாரும் தம்பட்டம் அடித்துக் கொள்ள தேவையில்லை....
முழு வெற்றியும் தமிழக முத��மைச்சரை மட்டுமே சேரும்..
கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையி���ேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்.
குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே!
விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு.
அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டத���கச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!
குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்க���் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே!
விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு.
அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!
"#Ukraine போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்?
பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்��ும் - எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். (1/2)