@JuniorVikatan அந்த கும்பல்தான் இவரை விழுப்புரத்தில் தூக்கி நிறுத்தி இவரு பெரிய பு...த்தி என்று நம்பி எல்லாரும் ஓட்டுக்கேட்க வந்தாங்க. நீ நன்றி எல்லாம் காட்ட வேண்டாம் அது என்ன என்று உணர்ந்து கொள் அது போதும்
@vikatan ஆக அவரு முதலமைச்சராக இல்லை. இப்பவும் நடிகராகத்தான் இருக்காரு என்று உன்னை அறியாமலே உன் வாயாலயே சொல்றாய் பாரு இந்த புரிதல் இல்லாமல் தான் தோன்றித்தனமாக பேசுறவனுங்களைத்தான் தற்குறி என்று நாங்க சொல்றோம்